sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக (09.10.2024) புதுடில்லி

/

இன்று இனிதாக (09.10.2024) புதுடில்லி

இன்று இனிதாக (09.10.2024) புதுடில்லி

இன்று இனிதாக (09.10.2024) புதுடில்லி


ADDED : அக் 08, 2024 07:44 PM

Google News

ADDED : அக் 08, 2024 07:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்


* சரத் நவராத்திரி உற்சவம், புவனேஸ்வரி ஹோமம். நேரம்: காலை 8:00 மணி, இடம்: விநாயகா மந்திர், சரோஜினி நகர், புதுடில்லி.

* நவராத்திரி இசை நிகழ்ச்சி, பங்கேற்பு: அனேகா மணிகண்டன் குழு, நேரம்: மாலை 6:00 மணி, இடம்: விநாயகா மந்திர், சரோஜினி நகர், புதுடில்லி.

* நவராத்திரி சங்கீத உற்சவம், பங்கேற்பு: கணேஷ் விஸ்வநாதன் குழு, ஏற்பாடு: ரசிகப்ரியா மற்றும் அஸ்திகா சமாஜ், நேரம்: இரவு 7.00 மணி, ஐஸ்வர்ய மஹா கணபதி கோவில், கேசவபுரம், புதுடில்லி.

* நவராத்திரி இசைக் கச்சேரி, பங்கேற்பு: சுபஸ்ரீ ராமமூர்த்தி குழு, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: காஞ்சி காமகோடி பீடம் கலாசார மையம், முதல் செக்டார், ராமகிருஷ்ணாபுரம், புதுடில்லி

* நவராத்திரி இசைக் கச்சேரி, பங்கேற்பு: சாய் சுந்தர் பத்மநாபன் குழு, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: தேவி மூகாம்பிகை கோவில், சி பிளாக், விகாஸ்புரி, புதுடில்லி.

* இந்திரபிரஸ்தா தசரா உற்சவம், நேரம்: இரவு 9:00 மணி, இடம்: டில்லி மேம்பாட்டு ஆணைய மைதானம், கிழக்கு சாகர்பூர், புதுடில்லி.

பொது


* உலோகச் சிலைகள் மற்றும் உலோக கைவினைப் பொருட்கள் கண்காட்சி,

நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.

* தேசிய பட்டு கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: கான்ஸ்டிடியூஷன் கிளப், படேல் சவுக் மெட்ரோ அருகில், புதுடில்லி.

* இந்திய உணவுத் திருவிழா மற்றும் விருது வழங்குதல், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: 25வது செக்டார், யஷோ பூமி, துவாரகா, புதுடில்லி.

* கதக் நடனம், பங்கேற்பு: பாவ்- கட்டி, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: ஸ்டெயின் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், லோதி ரோடு, புதுடில்லி.

* தீபாவளி பஜார், நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: ஹோட்டல் தி லலித், புதுடில்லி.

* தீபாவளி பஜார், நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: பிரசாந்த் விஹார், ரோஹிணி, புதுடில்லி.

* ஓசோவுடன் ஒரு நாள், நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: கிட்டோனி, டில்லி.

அனுப்ப வேண்டிய இ - மெயில்: edldelhi@dinamalar.in








      Dinamalar
      Follow us