ADDED : மே 10, 2024 11:08 PM
கவிதை வடிவில் கதை சொல்லுதல், நேரம்: மாலை 7:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை, இடம்: ஆர்.இசட். 17, மகாவீர் என்கிளேவ், புதுடில்லி.
சாமன் உணவுத் திருவிழா, நேரம்: மாலை 6:30 மணி முதல் இரவு- 10:30 மணி வரை, இடம்: தி லாப் ஸ்டோர், விகாஸ் மால், லட்சுமி நகர், புதுடில்லி.
பாரம்பரிய நடைப் பயணம், நேரம்: மாலை 2:30 மணி முதல்- மாலை 5:30 மணி வரை, இடம்: நிஜாமுதீன், புதுடில்லி
கல்விக் கண்காட்சி, நேரம்: காலை 10:00 -மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: பிரகதி மைதானம், புதுடில்லி.
பரதநாட்டியம், நேரம்: மாலை 6:30 மணி, இடம்: திருவள்ளுவர் அரங்கம், டில்லி தமிழ் சங்கம், ஆர்.கே.புரம், புதுடில்லி. பங்கேற்பு: டாக்டர் வாசுதேவன் குழுவினர்.
பள்ளி, கல்லுாரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இதற்கு கட்டணம் கிடையாது.
அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி: edldelhi@dinamalar.in