ADDED : மே 14, 2024 07:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தேசிய மகளிர் அமைப்பு கூட்டம், சிறப்பு விருந்தினர்: வானதி சீனிவாசன், நேரம்: மாலை 4:00 மணி, இடம்: கிரீன் பார்க் விரிவாக்கம், புதுடில்லி.
* இன்னிசை நிகழ்ச்சி, சிறப்பு விருந்தினர்: விபின், நேரம்: மாலை 8:00 மணி, இடம்: திலக் நகர், ரஜோரி கார்டன், புதுடில்லி.
* கோடை கால பயிற்சி முகாம், நேரம்: மதியம் 12:00 மணி, இடம்: செம்மராக் ஹெரிடேஜ், 9வது செக்டார், ரோகினி, புதுடில்லி.
* பாரத் 6ஜி கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி, இடம்: ஹோட்டல் லீ மெரிடியன், புதுடில்லி.
பள்ளி, கல்லுாரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் கிடையாது. அனுப்ப வேண்டிய இ - மெயில்: edldelhi@dinamalar.in

