ADDED : செப் 26, 2024 11:08 PM
பொது
ஸ்பேக்ட்ரம் ஆர்ட்டிஸ்ட் சர்கில் சார்பில் ஓவிய கண்காட்சி, நேரம்: காலை 11:00 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் காலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.
உலோக சிலைகள் மற்றும் உலோக கைவினைப் பொருட்களுக்கான கண்காட்சி, நேரம்: காலை 11:00 முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.
கிரேட் யூவா 2024 கட்டிங், வெல்டிங் தொழில்நுட்ப கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: யசோபூமி, துவாரகா, டில்லி.
மை ரேடியோ, மை லைப் கலந்துரையாடல், நேரம்: இரவு 7:00, இடம்: குல்மொகர் ஹால், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.
கண்காட்சி, நேரம்: காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: தி பார்க். கென்னாட் ப்ளேஸ், டில்லி.
ட்ரோன் எக்ஸ்போ - 2024, நேரம்: காலை 11:00 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: யசோபூமி, துவாரகா, டில்லி.
தீ தடுப்பு குறித்த கண்காட்சி, நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: இந்தியா இன்டர்நேஷனல் கன்வென்ஷன் சென்டர், யசோபூமி, துவாரகா, டில்லி.
அகில இந்திய வர்த்தக கண்காட்சி, நேரம்: காலை 11:00 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: இந்தியா எக்ஸ்போ சென்டர், கிரேட்டர் நொய்டா.