ADDED : செப் 27, 2024 08:15 PM
ஆன்மிகம்
* ஹரிநாம சங்கீர்த்தன ஆராதனை, நேரம்: காலை 9:00 மணி - தோடாயமங்கலம், குரு கீர்த்தனம், அஷ்டபதி, மாலை 5:00 மணி - விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், திவ்ய நாமம் இடம்: தேவி காமாட்சி மந்திர், அருணா அசப் அலி சாலை, புதுடில்லி.
பொது
* 'டில்லி பீஸ்ட் - 2024' உணவு மற்றும் இசை விருந்து, நேரம்: காலை 11:00 மணி, இடம்: கேட் எண் - 6, ஜவகர்லால் நேரு ஸ்டேடியம், புதுடில்லி.
* உலோக சிலைகள் மற்றும் உலோக கைவினைப் பொருட்கள் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
* 'கிரேட் யூவா - 2024' கட்டிங், வெல்டிங் தொழில் நுட்பக் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம். யஷோ பூமி, துவாரகா, புதுடில்லி.
* அகில இந்திய வர்த்தகக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: இந்தியா எக்ஸ்போ சென்டர், கிரேட்டர் நொய்டா.
* உலகலாவிய கலை மற்றும் டிசைனிங் கல்விக் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி, இடம்: தி லீ மெரிடியன், புதுடில்லி.
* தீத்தடுப்பு கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: இந்தியா இன்டர்நேஷனல் கன்வென்ஷன் சென்டர். யஷோ பூமி, துவாரகா, புதுடில்லி.
* ட்ரோன் எக்ஸ்போ -2024, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: யஷோ பூமி, துவாரகா, புதுடில்லி.
. * ஜப்பான் சுற்றுலா கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி, இடம்: பசிபின் மால், தாகூர் கார்டன், நஜப்கர், புதுடில்லி.