உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : பிப் 03, 2026 01:35 AM
அ நிறம் | அளவு
அம்ரித் உதயன் மலர் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ஜனாதிபதி மாளிகை, டில்லி.
சூரஜ்குண்ட் சர்வதேச கைவினைப் பொருட்கள் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: சூரஜ்குண்ட் மைதானம், பரிதாபாத், ஹரியானா.
ஒடிசி திரைப்பட விழா, நேரம்: மாலை 5:00 மணி, இடம்: அமெரிக்கன் சென்டர், கே.ஜி. மார்க், டில்லி.
பட்ஜெட் கருத்தரங்கம், ஏற்பாடு: இந்திய தொழில் மற்றும் வர்த்தக சங்க கூட்டமைப்பு, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: பிக்கி வளாகம், மண்டி ஹவுஸ், டில்லி.
குழந்தைகளுக்கான திரைப்பட விழா, நேரம்: காலை 9:00 மணி, இடம்: சி.டி. தேஷ்முக் ஆடிட்டோரியம், இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், டில்லி.
