sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக (22.01.2025) புதுடில்லி

/

இன்று இனிதாக (22.01.2025) புதுடில்லி

இன்று இனிதாக (22.01.2025) புதுடில்லி

இன்று இனிதாக (22.01.2025) புதுடில்லி


ADDED : ஜன 21, 2025 09:40 PM

Google News

ADDED : ஜன 21, 2025 09:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொது

* அகில இந்திய ஆட்டோ கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: யசோ பூமி, துவாரகா, பிரகதி மைதான், டில்லி.

* ஓசோவுடன் ஒருநாள், நேரம்: மாலை 5:30 முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: தி புத்தா, கிட்டோனி, டில்லி.

* அரசியலமைப்பு சுதந்திரம் பற்றிய கருத்தரங்கு, நேரம்: மாலை 6:00 மணி, இடம்: குல்மொகர் ஹால், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.

* இந்திய பண்டிகைகள், கொண்டாட்டங்கள் கலந்துரையாடல், நேரம்: காலை 11:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: பாம் கோர்ட் காலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.

* பாரத் மொபிலிட்டி வாகன கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பிரகதி மைதான், பாரத் மண்டபம், டில்லி.

* ஓவிய கண்காட்சி, நேரம்: காலை 10:00 முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: கன்வென்ஷன் சென்டர், போயர், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.






      Dinamalar
      Follow us