ADDED : பிப் 21, 2025 09:57 PM
பொது
அம்ரித் உதயான் 2025 மலர் கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ராஷ்ட்ரபதி பவன், நார்த் அவென்யூ, கேட் எண் 36, டில்லி.
சூரஜ் குண்ட் இன்டர்நேஷனல் கைவினை கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் இரவு 8:30 மணி வரை, இடம்: சூரஜ் குண்ட், டில்லி.
ஆர்.சி.எல்., சார்பில் கிரிக்கெட் லீக் போட்டிகள், நேரம்: காலை 11:00 மணி முதல், இடம்: இந்திரா காந்தி விளையாட்டு மைதானம், டில்லி.
சுப்ரா ஜெயினின் ஓவிய கண்காட்சி. நேரம்: காலை 9:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் சென்டர், போயர், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.
சி.ஐ.ஐ., சார்பில் தண்ணீர் கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பிரகதி மைதான், டில்லி.
போட்டோ கிராபியில் நவீன தொழில்நுட்பம் குறித்த பயிற்சி பட்டறை, நேரம்: மாலை 4:00 முதல் 6:00 மணி வரை, இடம்: ஜிபி ப்ரோ கேமரா ஸ்டோர், லாஜ்பத் நகர், டில்லி.
தொழில் முனைவோர் சந்திப்பு கூட்டம், நேரம்: காலை 11:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஐடியேஷன் வளாகம், சி. பிளாக், ரிசர்ச் பார்க், ஐ.ஐ.டி., டில்லி.
ஓவிய கண்காட்சி, நேரம்: காலை 10:00 முதல் 6:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் சென்டர், இந்தியா ஹேபிடேட் சென்டர், டில்லி.
ராகாஸ் லைவ் மியூசிக்கல் நிகழ்ச்சி, நேரம்: மாலை 5:30 முதல் இரவு 9:30 மணி வரை, இடம்: மவுஸ்டேஜ் ஹாஸ்டல், நியூ பிரண்ட்ஸ் காலனி, டில்லி.
உலகளாவிய பல்கலைக்கழகங்கள் பங்கேற்கும் கல்வி திருவிழா, நேரம்: காலை 11:00 முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: இராஸ் ஹோட்டல், நேரு பிளேஸ், டில்லி.
லக்னோ புகழ்பெற்ற சிக்கன்கரி ஆடைகள் கண்காட்சி, நேரம்: காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: இந்தியா இஸ்லாமிக் கல்சுரல் சென்டர், லோதி ரோடு, டில்லி.
உலகளாவிய மின் சாதன பொருட்களின் கண்காட்சி, நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:30 மணி, இடம்: இந்தியா எக்ஸ்போ மார்ட், கிரேட்டர் நொய்டா.