sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக (25.01.2025) புதுடில்லி

/

இன்று இனிதாக (25.01.2025) புதுடில்லி

இன்று இனிதாக (25.01.2025) புதுடில்லி

இன்று இனிதாக (25.01.2025) புதுடில்லி


ADDED : ஜன 24, 2025 08:06 PM

Google News

ADDED : ஜன 24, 2025 08:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இந்திய பண்டிகைகள் குறித்த கலந்துரையாடல், ஏற்பாடு: துளி ஆராய்ச்சி மையம், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: பாம் கோர்ட் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர். புதுடில்லி.

* அகில இந்திய கலைக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: லட்சத்தீவு திடல், அம்பிகா விஹார், புதுடில்லி.

* தொழில் முனைவோர் கருத்தரங்கம், நேரம்: காலை 10:30 மணி, இடம்: உத்யோக் விஹார், பேஸ் - 1, 20வது செக்டார், குருகிராம்.

* ஒருங்கினைந்த கைவினைப் பொருள் விற்பனை கண்காட்சி, நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: வேல்ட் மார்க், ஏரோ சிட்டி, புதுடில்லி.

* குடியரசு தின ஓவிய மற்றும் புகைப்பட கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி, இடம்: ஏர் இந்தியா எஸ்டேட், வசந்த் விஹார், புதுடில்லி.

* ஓவியக் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை. இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.

* ஓவியக் கண்காட்சி, நிஷா தயாள் படைப்புகள், நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: கன்வென்ஷன் சென்டர், போயர், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.

* குழந்தைகளுக்கான குடியரசு தின ஓவியப் போட்டி, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: ஸ்டெயின் ஆடிட்டேரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.

* வாழ்வியல் மாற்ற கருத்தரங்கம், நேரம்: காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: சாந்தினி சவுக், பழைய டில்லி.

* மண்டேலா டாட்டூ பெயின்டிங், நேரம்: மாலை 4:00 மணி, இடம்: 823, கோல்ப் கோர்ஸ் ரோடு, 42வது செக்டார், குருகிராம்.






      Dinamalar
      Follow us