sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக (27.02.2025) புதுடில்லி

/

இன்று இனிதாக (27.02.2025) புதுடில்லி

இன்று இனிதாக (27.02.2025) புதுடில்லி

இன்று இனிதாக (27.02.2025) புதுடில்லி


ADDED : பிப் 26, 2025 07:52 PM

Google News

ADDED : பிப் 26, 2025 07:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்ரித் உதயான் 2025 மலர் கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ராஷ்ட்ரபதி பவன், நார்த் அவென்யூ, கேட் எண் 36, டில்லி.

21வது அகில இந்திய பப்பட் தியேட்டர் பெஸ்டிவல், நேரம்: இரவு 7:30 மணி முதல், இடம்: ஆம்பி தியேட்டர், இந்தியா ஹேபிடேட் சென்டர், டில்லி.

ரூபா சமாரியாவின் ஓவிய படைப்புகள், நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் காலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.

இந்தியன் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி, பஞ்சாப் மற்றும் கோவா அணிகள் பங்கேற்பு, நேரம்: இரவு 7:30 முதல் 9:30 மணி வரை, இடம்: ஜவகர்லால் நேரு ஸ்டேடியம், டில்லி.

கபூல் உணவு வகைகள் பயிற்சி, நேரம்: பகல் 12:00 முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: மால்வியா நகர் மார்க்கெட், டில்லி.

கதக் நாட்டிய நிகழ்ச்சி, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: ஸ்டெயின் ஆடிட்டேரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.

லைவ் இசை நிகழ்ச்சி, நேரம்: இரவு 10:00 முதல் நள்ளிரவு 1:00 மணி வரை, இடம்: குபானி, ஹாஸ்பிட்டாலிட்டி டிஸ்ட்ரிக்ட், ஏரோசிட்டி, டில்லி.






      Dinamalar
      Follow us