sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக (30.06.2025) புதுடில்லி

/

இன்று இனிதாக (30.06.2025) புதுடில்லி

இன்று இனிதாக (30.06.2025) புதுடில்லி

இன்று இனிதாக (30.06.2025) புதுடில்லி


ADDED : ஜூன் 29, 2025 09:52 PM

Google News

ADDED : ஜூன் 29, 2025 09:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

கும்பாபிஷேகம், நேரம்: காலை 7:00 மணி, கணபதி பூஜை, மஹன்யாஸ பூர்வ ஏகாதச ருத்ர ஜபம், ஹோமம், சங்காபிஷேகம், இடம்: உத்தர சுவாமிமலை மந்திர், ராமகிருஷ்ணாபுரம், புதுடில்லி.

பொது

ஒடிசா மாநில கலை நிகழ்ச்சிகள், நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை, இடம்: ஜெகன்நாதர் கோவில் வளாகம், ஹவுஸ் காஸ், புதுடில்லி.

அழகுக்கலை பயிற்சி முகாம், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.

'விளையாட்டு உலகம் - 2025' நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ஆர் கியூப் வணிக வளாகம், 43வது செக்டார், நொய்டா.

பெரிய திரைகளில் விளையாட்டு போட்டிகள், நேரம்: மதியம் 2:00 மணி, இடம்: பி.வி.ஆர்., ஆம்பியன்ஸ் வணிக வளாகம், 24வது செக்டார், குருகிராம், ஹரியானா.

டைனோசர்களுடன் புதிய அனுபவம், நேரம்: மதியம் 12:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: நார்த் இந்தியா வணிக வளாகம், இந்திரபுரம், காஜியாபாத்.

கோடைகால பயிற்சி முகாம், நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, இடம்: ஆரியா மால், 68வது செக்டார், குருகிராம், ஹரியானா.

edldelhi@dinamalar.in








      Dinamalar
      Follow us