ADDED : ஜன 30, 2025 11:16 PM
பொது
எத்தனால் மற்றும் பயோ எனர்ஜி கருத்தரங்கு, நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: அன்டாஸ் ஹயாட், ஏரோசிட்டி, டில்லி.
இந்திய பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் கலந்துரையாடல், ஏற்பாடு: துளி ஆராய்ச்சி மையம், நேரம்: காலை 11:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: பாம் கோர்ட் காலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.
ஒருங்கினைந்த கைவினைப் பொருட்களின் திருவிழா, நேரம்: மாலை 4:30 முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: வேல்ட்மார்க், ஏரோசிட்டி, டில்லி.
ஆயில் பெயின்டிங் மற்றும் துணி ஓவியங்கள், நேரம்: காலை 10:30 முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் காலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.
ஹங்கேரியன் மற்றும் இந்திய கலைஞர்கள் சந்திப்பு கூட்டம், நேரம்: மாலை 4:30 மணி, இடம்: ஜெய்பூர் ஹவுஸ், ஜகீர் உசேன் மார்க், டில்லி.
அகில இந்திய இசை கலைஞர்களின் கதை சொல்லும் நிகழ்ச்சி, நேரம்: மாலை 4:00 மணி முதல், இடம்: சுந்தர் நர்சரி, டில்லி.
இலக்கிய திருவிழா 2025, நேரம்: காலை 10:00 மணி முதல், இடம்: ஆம்பி தியேட்டர், சுந்தர் நர்சரி, நிஜாமுதீன், டில்லி.
மனித வள மேம்பாட்டுத்துறை சார்பில் உச்சி மாநாடு, நேரம்: காலை 9:30 முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: ஹோட்டல் ரேடிசன் புளு, பிளாக் எல், மகிபால் பூர், ஏரோ சிட்டி, டில்லி.
பழங்குடியினர் சித்தரிப்பு ஓவிய கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் சென்டர், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.