ADDED : ஆக 02, 2024 02:04 AM
பொது
கட்டடக்கலை கண்காட்சி, இடம்: பிரகதி மைதான், டில்லி. நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:30 மணி வரை.
ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன் போட்டிகள், இடம்: தியாகராஜ் ஸ்போர்ட்ஸ் கிளப், தியாகராஜ் ஸ்டேடியம், டில்லி. நேரம்: காலை 8:00 மணி முதல்.
தங்க ஆபரண கண்காட்சி, இடம்: ஹோட்டல் தி லோதி, லோதி ரோடு, டில்லி. நேரம்: காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை.
டெனிம் எக்ஸ்போ, இடம்: யாசோ பூமி, துவாரகா, டில்லி. நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை.
11வது ஜவுளி தொழில் குறித்த கண்காட்சி, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதான், டில்லி. நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை.
நவீன ஆடைகள் மற்றும் ஜவுளி உற்பத்தி எக்ஸ்போ, இடம்: யாசோ பூமி, துவாரகா, டில்லி. நேரம்: காலை 11:00 முதல் மாலை 6:00 மணி வரை.
ஓவியக் கண்காட்சி, இடம்: விசுவல் ஆர்ட்ஸ் காலரி, இந்தியா ஹேபிடேட் சென்டர், டில்லி. நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை.