ADDED : ஜன 01, 2025 10:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* வின்டர் ஒண்டர்லான்ட் கேம்ப், குழந்தைகளுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள், நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 12:30 மணி வரை, இடம்: ஒண்டர்லான்ட் பள்ளி, நியு மோதி பாக், புதுடில்லி.
* ஓவியக் கண்காட்சி, மனேடோஸ் மாலிக் படைப்புகள், நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் சென்டர், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
* சிற்ப மற்றும் ஓவியக் கண்காட்சி, பங்கேற்பு: கவுரவ் சங்கர் முகர்ஜி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
* ஒளிரும் ஓவியக் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: பாம் கோர்ட் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.