ADDED : நவ 01, 2024 08:14 PM
* கலைக் கண்காட்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகள், நேரம்: காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: டால்கொட்டாரா ஸ்டேடியம், புதுடில்லி.
* மகா காளி பூஜா, நேரம்: காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, இடம்: அய நகர், எ-2-61, 5வது பேஸ், புதுடில்லி.
* பாரம்பரிய இரவு நடைப் பயணம், நேரம்: இரவு 7:30 மணி, இடம்: குதுப்மினார், டில்லி.
* ஓவியக் கண்காட்சி, ராஜேஷ் பத்ரியா படைப்புகள், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
* ஓவியக் கண்காட்சி, நிலோபர் குரிம்பாய் படைப்புகள், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: பாம் கோர்ட் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
* அக்ரலிக் மற்றும் கேன்வாஸ் பயிற்சி முகாம், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் சென்டர், லோதி ரோடு, புதுடில்லி.