ADDED : ஆக 02, 2024 09:00 PM
* கட்டடக் கலை கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: பிரகதி மைதானம், புதுடில்லி.
* ஜுனியர் பாட்மின்டன் சாம்பியன் போட்டி, நேரம்: காலை 8:00 மணி,
இடம்: தியாகராஜ் ஸ்போர்ட்ஸ் கிளப், தியாகராஜ் ஸ்டேடியம், டில்லி.
* ராக்கி மேளா, நேரம்: காலை 11:00 மணி, இடம்: டில்லி ஹாட், ஜனக்புரி, டில்லி.
* டெனிம் எக்ஸ்போ, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: யாஷோ பூமி, துவாரகா, புதுடில்லி.
* ஜவுளிக் கண்காட்சி, நேரம். காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், டில்லி.
* நவீன ஆடைகள் கண்காட்சி, நேரம், காலை 11:00 மணி வரை, இடம்: யாஷோ பூமி, துவாரகா, புதுடில்லி.
* ஓவியக் கண்காட்சி, சுஷ்மா மகாஜன் படைப்புகள், நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர். புதுடில்லி.
* ஆடை மற்றும் ஆபரணக் கண்காட்சி, நேரம்: காலை 11: 00 மணி முதல் இர்வௌ 8:00 மணி வரை, இடம்: அப்பேரல் ஹவுஸ், 44வது செக்டார், குருகிராம்.