sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக (04.01.2025) புதுடில்லி

/

இன்று இனிதாக (04.01.2025) புதுடில்லி

இன்று இனிதாக (04.01.2025) புதுடில்லி

இன்று இனிதாக (04.01.2025) புதுடில்லி


ADDED : ஜன 03, 2025 10:45 PM

Google News

ADDED : ஜன 03, 2025 10:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தற்காப்புக் கலை சாம்பியன்ஷிப் போட்டி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: டால்கொட்டாரா மைதானம், புதுடில்லி.

* டிசைனிங் டெக்னாலஜி பயிற்சி முகாம், நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: இந்திர பிரஸ்தா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஓக்லா, புதுடில்லி.

* தேசிய பட்டு கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: கான்ஸ்டிடியூஷன் கிளப், ரபி மார்க், புதுடில்லி.

* வின்டர் ஒண்டர்லாண்ட் கேம்ப், குழந்தைகளுக்கான விளையாட்டுகள், நேரம்: காலை 10:30 மணி முதல் மறுநாள் அதிகாலை 12:30 மணி வரை, இடம்: ஒண்டர்லேண்ட் பள்ளி, நியூ மோதி பாக், புதுடில்லி.

* ஓவியக் கண்காட்சி, மனேடோஸ் மாலிக் படைப்புகள், நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் சென்டர், இந்தியா ஹெபிடேட் சென்டர். புதுடில்லி.

* சிற்ப மற்றும் ஓவியக் கண்காட்சி, பங்கேற்பு: கவுரவ் சங்கர் முகர்ஜி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.

* மூளைத் திறன் பயிற்சி முகாம், நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பிளாக் - சி, போகல், ஜங்புரா, மதுரா ரோடு, புதுடில்லி.

) கேன்வாஸ் ஒவியப் பயிற்சி முகாம், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: டியர் பார்க், ஹவுஸ்காஸ், புதுடில்லி.

* ஒளிரும் ஓவியக் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: பாம் கோர்ட் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.






      Dinamalar
      Follow us