ADDED : ஜூலை 04, 2024 02:02 AM
இந்திய பாரம்பரிய கைத்தறி, கைவினை பொருட்கள் கண்காட்சி, இடம்: ஆகா கான் ஹால், பகவான் தாஸ் ரோடு, டில்லி. நேரம்: காலை 11:00 முதல் மாலை 6:00 மணி வரை.
பிளாஸ்டிக் மறுசுழற்சி குறித்த கண்காட்சி, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதான், டில்லி. நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை.
'காப்பர் சீனா 2024' எலக்ட்ரானிக் கண்காட்சி, இடம்: ஹால் நம்பர் 4, சங்காய் நியூ இண்டர்நேஷனல் எக்ஸ்பொ சென்டர், பகதுார் ஷா ஜாபர் மார்க், டில்லி. நேரம்: காலை 10:00 மணி முதல்.
திவ்யா மான்சிங் ஓவிய படைப்புகள், இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் காலரி, இந்தியா ஹேபிடேட் சென்டர், டில்லி. நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை.
மதுபாணியின் ஓவிய படைப்புகள், இடம்: கன்வென்ஷன் சென்டர், இந்தியா ஹேபிடேட் சென்டர், டில்லி. நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை.
போலீஸ் கண்காட்சி மற்றும் த்ரோன் எக்ஸ்போ, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதான், டில்லி. நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை.