ADDED : ஏப் 05, 2024 10:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கர்நாடக இசை நிகழ்ச்சி, பங்கேற்பு: பாடகிகள் ரஞ்சனி, காயத்ரி. இசைக் கலைஞர்கள் வயலின்: சாருமதி ரகுராமன், மிருதங்கம்: சய் கிரிதர், கடம்: கிருஷ்ணா.
நேரம்: மாலை: 6:00 மணி, இடம்: டில்லி தமிழ்ச் சங்க கலையரங்கம், ராமகிருஷ்ணாபுரம், புதுடில்லி.

