ADDED : ஜூலை 06, 2024 02:31 AM
ஆன்மிகம்
ஆண்டு மஹோத்ஸவம்: கணபதி ஹோமம், கலச ஸ்தாபனம், ஜப ஹோமங்கள், அபிஷேகம், இடம்: ஸ்ரீ ஐஸ்வர்ய மகா கணபதி கோவில், லாரன்ஸ் ரோடு, புதுடில்லி. நேரம்: காலை 6:30 மணி.
பொது
இந்திய பாரம்பரிய கைத்தறி, கைவினை பொருட்கள் கண்காட்சி, இடம்: ஆகா கான் ஹால், பகவான் தாஸ் ரோடு, டில்லி. நேரம்: காலை 11:00 முதல் மாலை 6:00 மணி வரை.
பிளாஸ்டிக் மறுசுழற்சி குறித்த கண்காட்சி, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதான், டில்லி. நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை.
திவ்யா மான்சிங் ஓவிய படைப்புகள், இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் காலரி, இந்தியா ஹேபிடேட் சென்டர், டில்லி. நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை.
குழந்தைகளுக்கான கல்வியறிவு மற்றும் பொம்மைகளின் கண்காட்சி, இடம்: பிரகதி மைதான், பாரத் மண்டபம், ஹால் நம்பர்: 5, நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை.
சுவாதி கோயலின் ஓவியப் படைப்புகள், இடம்: பாம் கோர்ட் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர். டில்லி, நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை.
பெர்ரிடேல்ஸ்: திருமண பொருட்களின் கண்காட்சி குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி, இடம்: மெயின் ஹால், இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், டில்லி. நேரம்: மாலை 4:30 முதல் 6:30 மணி வரை.
ஷாலினி மிட்டல் ஓவியக்கலை குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு, இடம்: கினிமா, நொய்டா, நேரம்: மாலை 3:00 முதல் இரவு 7:00 மணி வரை.
செல்லப் பிராணிகளின் ஓவிய கண்காட்சி, இடம்: நோமத் பிஸ்சா, கிரேட்டர் நொய்டா, நேரம்: காலை 11:30 முதல் பகல் 1:00 மணி வரை.