ADDED : நவ 07, 2024 10:29 PM
பொது
கவால்ரி விளையாட்டு போட்டிகள், நேரம்: காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ஜெய்பூர் போலோ கிரவுண்ட்ஸ், டில்லி.
டேவாகான் 2024 மருத்துவ கண்காட்சி, நேரம்: காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் சென்டர், பிரகதி மைதான், டில்லி.
இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: ஆம்பி தியேட்டர், இந்தியா ஹெபிடேட் சென்டர். டில்லி.
இந்துஸ்தானி இசை நிகழ்ச்சி, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: தி தியேட்டர், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.
நிலையற்ற வாழ்க்கை முறை பற்றிய பயிற்சிப் பட்டறை, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: தி தியேட்டர், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.
உடல் நலம் பேணுதல் குறித்த மருத்துவ கலந்துரையாடல், நேரம்: இரவு 7:00 மணி, இடம்: கேசுரினா ஹால், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.
இந்தியா உச்சி மாநாடு, நேரம்: காலை 10:30 முதல் மாலை 4:30 மணி வரை, இடம்: தி லீலா ஆம்பியன்ஸ், குர்கான்.
பெங்காலி உணவு திருவிழா, நேரம்: காலை 11:00 முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: ராடிஷன் புளூ ஹோட்டல், கிரேட்டர் நொய்டா.

