sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக (09.11.2024) புதுடில்லி

/

இன்று இனிதாக (09.11.2024) புதுடில்லி

இன்று இனிதாக (09.11.2024) புதுடில்லி

இன்று இனிதாக (09.11.2024) புதுடில்லி


ADDED : நவ 08, 2024 08:25 PM

Google News

ADDED : நவ 08, 2024 08:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நாட்டிய நிகழ்ச்சி, பங்கேற்பு: சுஷ்மிதா - சுபஸ்ரீ, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: திருவள்ளுவர் கலை அரங்கம், டில்லி தமிழ் சங்கம், ராமகிருஷ்ணாபுரம், புதுடில்லி.

* ஸ்டார்ட் அப் ஹப் நிர்வாகிகள் சந்திப்பு, நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, இடம்: ஐ.ஐ.டி., புதுடில்லி.

* மருத்துவக் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் சென்டர், பிரகதி மைதானம், புதுடில்லி.

* உலக சுற்றுலா பாதிப்பு குறித்த கலந்துரையாடல், நேரம்: காலை 11:00 முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: கிளார்சன் ஹோட்டல், குருகிராம்.

* விளையாட்டுப் போட்டிகள், நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ஜெய்பூர் போலோ மைதானம், புதுடில்லி.

* ஐரோப்பிய திரைப்பட கலந்துரையாடல், நேரம்: இரவு 7:00 மணி, இடம்: குல்மொஹர் அரங்கம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.

* நடன அமைப்பு பற்றிய கலந்துரையாடல், நேரம்: இரவு 7:30 மணி, இடம்: ஸ்டெயின் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.

edldelhi@dinamalar.in








      Dinamalar
      Follow us