ADDED : நவ 09, 2024 09:16 PM
* நகைச்சுவை நிகழ்ச்சி, நேரம்: மதியம் 12:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: 13வது செக்டார், துவாரகா, புதுடில்லி.
* தேசிய அளவிலான போலீசாருக்கான விளையாட்டு போட்டிகள், நேரம்: காலை 11:00 மணி, இடம்: ஜவஹர்லால் நேரு மைதானம், புதுடில்லி.
* கவியரங்கம், நேரம்: மதியம் 1:00 முதல் மாலை 5:30 மணி வரை, சைனிக் பாம், வெஸ்ட் எண்ட், ரோஸ் கபே, புதுடில்லி
* மருத்துவக் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் சென்டர், பிரகதி மைதானம், புதுடில்லி.
* இசை நிகழ்ச்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை, இடம்: ஆம்பி தியேட்டர், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
* விளையாட்டுப் போட்டிகள், நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ஜெய்பூர் போலோ மைதானம், புதுடில்லி.
* நாட்டுப்புற பாடல் நிகழ்ச்சி, நேரம்: மதியம் 12:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை, இடம்: ஆம்பி தியேட்டர், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.