ADDED : மே 11, 2024 09:20 PM
ஆன்மிகம்
ஆவஹந்தி ஹோமம், மஹான்யாச ஏகாதச ருத்ர பாராயணம், அபிஷேகம், நேரம்: காலை 8:00 மணி, இடம்: விநாயகர் கோவில், சரோஜினி நகர், புதுடில்லி.
----------ஆதிசங்கர ஜெயந்தி மஹோத்ஸவம், மஹான்யாச பூர்வக ஏகாதச ருத்ர பாராயணம், அபிஷேகம், நேரம் : காலை 8:30 மணி, வேத உபநிஷத் பாராயணம், பாதுகை பூஜை, பிரகார உற்சவம், நேரம்: மாலை 5:30 மணி, இடம்: தேவி காமாட்சியம்மன் கோவில், அருணா அசப் அலி சாலை, புதுடில்லி.
-----ஆதிசங்கர ஜெயந்தி மஹோத்ஸவம், ஆவஹந்தி ஹோமம், உபநிஷத் பாராயணம், சிறப்பு பூஜை, நேரம்: காலை 8:30 மணி, இடம்: காஞ்சி காமகோடி பீடம் கலாசார மையம், 1வது செக்டார், ஆர்.கே.புரம், புதுடில்லி.
தீ மிதி திருவிழா, கருமாரியம்மன் கோவில், நேரம்: காலை 11:00 மணி, இடம்: பப்பான் காலா, ஜே.ஜே. காலனி,புதுடில்லி.
பொது
வயலின் இசை, ஆர்.ஸ்ரீதர் பயிலரங்க மாணவ - மாணவியர், நேரம்: மாலை 6:30 மணி, இடம்: டில்லி தமிழ் சங்கம், ஆர்.கே.புரம், புதுடில்லி.
கல்வி கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு- 7:00 மணி வரை, இடம்: பிரகதி மைதானம், புதுடில்லி.
அன்னையர் தின கூட்டம், நேரம்: மாலை 4:00 மணி, தலைமை: வானதி சீனிவாசன், பா.ஜ., - எம்.எல்.ஏ., இடம்: சவுரியா கார்டன், மெக்ரோலி, புதுடில்லி.
வெளிநாட்டுக் கல்வி கருத்தரங்கம், நேரம்: காலை 10:00 மணி முதல் 5:00 மணி வரை,
இடம்: ஈராஸ் ஹோட்டல், புதுடில்லி.