sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக (12.09.2024) புதுடில்லி

/

இன்று இனிதாக (12.09.2024) புதுடில்லி

இன்று இனிதாக (12.09.2024) புதுடில்லி

இன்று இனிதாக (12.09.2024) புதுடில்லி


ADDED : செப் 11, 2024 09:19 PM

Google News

ADDED : செப் 11, 2024 09:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அம்ரித் உதயன் மலர் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இடம்: ஜனாதிபதி மாளிகை, புதுடில்லி.

* மீடியா எக்ஸ்போ, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பிரகதி மைதானம், புதுடில்லி.

* எலக்ட்ரிக் வாகனம் மற்றும் பேட்டரி கண்காட்சி, இடம்: ஹோட்டல் ரேடிசன் ப்ளூ பிளாசா, ஏரோ சிட்டி, புதுடில்லி.

* 'எலக்ட்ரானிக்ஸ் இந்தியா - 2024' கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: இந்தியா எக்ஸ்போ மார்ட், கிரேட்டர் நொய்டா.

* பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: நேச்சர் பஜார், அனுராத் மார்க், அந்தேரியா மவுத், புதுடில்லி.

* செஃப் ரேகா ராகவனின் ஓணம் கொண்டாட்டம், நேரம்: மதியம் 12:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை, இடம்: ஹோட்டல் மேரியாட் பான் வே, புதுடில்லி. நுழைவுக் கட்டணம் உண்டு.

* இந்திய நாட்டுப்புற கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள், நேரம்: இரவு 7:00 மணி, இடம்: தி ஸ்டெயின் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.

* உலோகப் பொருட்கள் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: சென்டர் அட்ரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.

* ஓவியக் கண்காட்சி, ராஜேஸ்வர ராவ் படைப்புகள், நேரம்: இரவு 7:00 மணி, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.

edldelhi@dinamalar.in








      Dinamalar
      Follow us