sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக (13.07.2024) புதுடில்லி

/

இன்று இனிதாக (13.07.2024) புதுடில்லி

இன்று இனிதாக (13.07.2024) புதுடில்லி

இன்று இனிதாக (13.07.2024) புதுடில்லி


ADDED : ஜூலை 13, 2024 01:04 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்


பிள்ளையார் சதுர்த்தி மஹா உற்சவம், சகஸ்ரநாம அர்ச்சனை, நேரம்: காலை 9:00 மணி, மற்றும் இரவு 7:00 மணி, இடம்: விநாயகா மந்திர், சரோஜினி நகர், புதுடில்லி.

பொது


* தேசிய பட்டு கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 11:00 மணி வரை, இடம். தி கான்ஸ்டிடியூஷனல் கிளப், ரபி மார்க், புதுடில்லி.

* தேசிய நாட்டுப்புற கலை விழா, நேரம்: மாலை 5:30 மணி, இடம்: டில்லி ஹாட், ஜனக்புரி, புதுடில்லி.

* தமிழிசை நிகழ்ச்சி, பங்கேற்பு: கன்னியாகுமரி வெங்கடேஷ்வரன் குழு, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: டில்லி தமிழ்ச் சங்கம், ஆர்.கே.புரம், புதுடில்லி.

நேரம், மாலை 6.30 மணி

* இந்திய தொழில் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: இன்டர்நேஷனல் எக்ஸ்போ சென்டர், யசோ பூமி, துவரகா, புதுடில்லி.

* வீட்டு உபயோகப் பொருள் கண்காட்சி, நேரம். காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: மில் காம்பவுன்ட், சத்தர்பூர், டில்லி.

* பொம்மை கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: லோதி கார்டன், புதுடில்லி.

* ஓவியக் கண்காட்சி, நேரம்: மதியம் 2:00 மணி, இடம்: பிரதம மந்திரி சங்கராலயா, சாணக்யபுரி, புதுடில்லி.

* தி எம்.எஸ் எம்.இ. டைம்ஸ் விருது வழங்கும் விழா, நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: ஹோட்டல் கிரவுன் பிளாசா, மயூர் விஹார், புதுடில்லி.

பள்ளி, கல்லூரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் கிடையாது.

அனுப்ப வேண்டிய இ-மெயில்:edldelhi@dinamalar.in








      Dinamalar
      Follow us