ADDED : நவ 14, 2024 09:30 PM
ஆன்மிகம்
* அன்னாபிஷேகம், மஹன்யாசம், ஏகாதச ருத்ர ஜபம், அம்பாளுக்கு சாகம்பரி அலங்காரம், நேரம்: மதியம் 2:30 மணி, இடம்: ஸ்ரீ விநாயக மந்திர், சரோஜினி நகர், புதுடில்லி.
பொது
* அகில இந்திய வர்த்தகக் கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதான், டில்லி.
* வடகிழக்கு மாகாண கலாசார விழா, நேரம்: காலை 11:00 முதல், இடம்: எம்.டி.சி., நேஷனல் ஸ்டேடியம், கேட் எண் 5, டில்லி.
* இந்தியா சமநிலை வர்த்தகம் குறித்த கருத்தரங்கு, நேரம்: காலை 10:30 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.
* புத்தக கலந்துரையாடல், நேரம்: காலை 11:00 மணி முதல். இடம்: தி ஆம்பி தியேட்டர், இந்தியா ஹேபிடேட் சென்டர், டில்லி.
* ஓவிய கண்காட்சி, பல்வேறு ஓவிய கலைஞர்களின் படைப்புகள், நேரம்: காலை 10:30 முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் காலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.
* இந்திய பயணங்கள் குறித்த ஓவிய கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.
* அகில இந்திய நகைச்சுவை திருவிழா, நேரம்: காலை 11:00 மணி முதல், இடம்: ஜவகர்லால் நேரு ஸ்டேடியம், டில்லி.
* இந்திய கலை கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: கான்ஸ்டிடியூசன் கிளப், ரபி மார்க், டில்லி.
* ரிவாஸ் லைப் ஸ்டைல் எக்ஸ்போ, நேரம்: காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை, இடம்: ஹோட்டல் தி லீலா பேலஸ், டில்லி.