sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக (16.10.2024) புதுடில்லி

/

இன்று இனிதாக (16.10.2024) புதுடில்லி

இன்று இனிதாக (16.10.2024) புதுடில்லி

இன்று இனிதாக (16.10.2024) புதுடில்லி


ADDED : அக் 15, 2024 08:52 PM

Google News

ADDED : அக் 15, 2024 08:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உணவுத் திருவிழா, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: நேச்சர் பஜார், புதுடில்லி.

* கீதா உபதேசம் - பாகம் 4, பங்கேற்பு: சுனந்தா ஜி, நேரம்: மாலை 6:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: சப்தார் ஹாஸ்மி மார்க், மண்டி ஹவுஸ், புதுடில்லி.

* எச்.ஜி.எப். டில்லி பேர், நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: இந்தியா எக்ஸ்போ சென்டர், கிரேட்டர் நொய்டா.

* லைப் ஸ்டைல் எக்ஸ்போ, நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: ஹயாத் ரீஜென்ஸி, பிக்காஜி காமா பிளேஸ், புதுடில்லி.

* தீபாவளி பஜார், நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: பிரசாந்த் விஹார், ரோஹிணி, புதுடில்லி.

* ஆடை கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: இந்தியா இஸ்லாமிக் கலாசார மையம், லோதி ரோடு, புதுடில்லி.

* ஓசோவுடன் ஒருநாள், நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: தி புத்தா, கிட்டோனி, புதுடில்லி.

* இந்திய மொபைல் காங்கிரஸ், நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: பிரகதி மைதானம், புதுடில்லி.

* கிளாசிக் மியூசிக் இசைக் கச்சேரி, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: தி தியேட்டர், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.

* ஓவியக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.

edldelhi@dinamalar.in








      Dinamalar
      Follow us