ADDED : அக் 16, 2024 07:24 PM
பொது
• உணவு திருவிழா, நேரம்: காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: நேச்சர் பஜார், டில்லி.
• கீதா உபதேசம், பாகம் - 4, நேரம்: மாலை 6:30 முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: சப்தார் ஹாஸ்மி மார்க், மந்தி ஹவுஸ், டில்லி.
• பல்வேறு கலைஞர்களின் ஓவிய கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாம் கோர்ட் காலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், லோதிரோடு, டில்லி.
• தி கேர்ல்ஸ் சார்பில் தீபாவளி பஜார், நேரம்: காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: பிரசாந்த் விகார், ரோகினி. டில்லி.
• பெண்களுக்கான ஆடை, ஆபரண கண்காட்சி, நேரம்: காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: சகூன்பூர், சத்ரபூர், டில்லி.
• இந்தியா மொபைல் காங்கிரஸ், நேரம்: காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: பிரகதி மைதான், டில்லி.
• கருத்தரங்கம், நேரம்: காலை 11:00 முதல் மதியம் 2:00 மணி வரை, இடம்: கிரண் நாடார் மியூசியம், டி.எல்.எப்., சவுத் கோர்ட் மால், காகேத், டில்லி.
• சிலைகள் மற்றும் ஓவிய கண்காட்சி, நேரம்: காலை 11:00 முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: விசுவல் ஆர்ட்ஸ் காலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.
• எச்.ஜி.எப்., டில்லி பேர், நேரம்: காலை 10:30 முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: இந்தியா எக்ஸ்போ சென்டர், கிரேட்டர் நொய்டா.
• 2024 உலக அளவிலான ஐஸ்கிரீம் கண்காட்சி, நேரம்: காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: இன்டர்நேஷனல் டிரேட் எக்ஸ்போ சென்டர், செக்டார் 62, நொய்டா.