ADDED : மே 17, 2024 08:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* இந்தியா மெடிக்கல் எக்ஸ்போ, இடம்: கிரேட்டர் நொய்டா. நேரம்: காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.
* கோடைகால பயிற்சி முகாம், இடம்: ஷேம்ராக் ஹெரிடேஜ், பிளாக் 1, ரோகினி செக்டார் 9, டில்லி. நேரம்: காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை.
* பிரான்ச்சைஸ் இந்தியா மாநாடு, இடம்: யாஸ் பூமி, இந்தியா- இன்டர்நேஷனல் கன்வென்சன் சென்டர், துவாரகா, டில்லி. நேரம்: காலை 10:00 மணி முதல்.
* கல்லுாரி மற்றும் பல்கலை அட்மிஷன் எக்ஸ்போ, இடம்: ஹால் 12, பிரகதி மைதானம், டில்லி. நேரம்: காலை 10:00 மாலை 5:00 மணி வரை.
* லெட்ஸ் கனெக்ட் முதலீட்டளர்கள் கருத்தரங்கு, இடம்: ரேடிசன் புளு ஹோட்டல், பச்சிம் விஹார், டில்லி. நேரம்: பகல் 2:00 மணி.

