sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக (24.08.2024) புதுடில்லி

/

இன்று இனிதாக (24.08.2024) புதுடில்லி

இன்று இனிதாக (24.08.2024) புதுடில்லி

இன்று இனிதாக (24.08.2024) புதுடில்லி


ADDED : ஆக 23, 2024 08:22 PM

Google News

ADDED : ஆக 23, 2024 08:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்


* இரண்டாம் ஆண்டு விழா, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், நட்சத்திர ஹோமம், நேரம்: காலை 8:00 மணி, திருப்புகழ், மாலை 6:00 மணி, இடம்: விநாயகா - கார்த்திகேயா கோவில், 62வது செக்டார், நொய்டா.

* அம்ருத கணபதி சகஸ்ரநாம அர்ச்சனை, நேரம்: காலை 9:30 மணி, இடம்: ஸ்ரீராம் மந்திர், 7வது செக்டார், துவாரகா, புதுடில்லி

* விநாயகர் சதுர்த்தி மஹா உற்சவம், சகஸ்ரநாம அர்ச்சனை, நேரம்: காலை 9:00 மணி மற்றும் இரவு 7:00 மணி, இடம்: விநாயகா மந்திர், சரோஜினி நகர், புதுடில்லி.

பொது


* அம்ரித் உதயன் மலர் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஜனாதிபதி மாளிகை, புதுடில்லி.

* பேக்கிங் கண்காட்சி, நேரம். காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: பிரகதி மைதானம், புதுடில்லி.

* புத்தகக் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை, இடம்: ஆஹாகான் ஹால், மண்டி ஹவுஸ், புதுடில்லி.

* சிறு,குறு தொழில்கள் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பிரகதி மைதானம், புதுடில்லி.

* திரைப்பட விழா, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: இந்தியா ஹெபிடேட் சென்டர், லோதி ரோடு, புதுடில்லி.

* கட்டுமானப் பொருள் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: யாசோ பூமி, துவாரகா, புதுடில்லி.

* விவசாய கண்காட்சி நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6.00 மணி வரை, இடம். பாரத் மண்டபம், புதுடில்லி.

* தேசிய பட்டு கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, இடம்.: அப்பேரல் ஹவுஸ், 44வது செக்டார் 44, குருகிராம்.

* மருத்துவ மாநாடு, நவீன வளர்ச்சி குறித்து வல்லுனர்கள் உரை, நேரம்: காலை 11:00 மணி, இடம்: ஜே.எல்.,ஆடிடோரியம், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, புதுடில்லி.

பள்ளி, கல்லூரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் கிடையாது. அனுப்ப வேண்டிய இ-மெயில்: edldelhi@dinamalar.in








      Dinamalar
      Follow us