ADDED : அக் 24, 2024 08:06 PM
* உணவு திருவிழா, நேரம்: காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: நேச்சர் பஜார், டில்லி.
* தீபாவளி பஜார். நேரம்: காலை 10:30 முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: பார்வையற்றோர் சங்கம், ஹோட்டல் ஓபராய் அருகில், டில்லி.
* இயற்கை பானம் மற்றும் குளிர்பான கண்காட்சி, நேரம்: காலை 11:00 முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: பிரகதி மைதான், டில்லி.
* தீபாவளி பஜார், நேரம்: காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: கிரவுன் பிளாசா, ரோகிணி, டில்லி.
* தீபாவளி பொருட்கள் பயிற்சி பட்டறை, நேரம்: காலை 10:30 முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: 32, வெஸ்ட் பஜ்ஜாபி பாக், டில்லி.
* பெஸ்டிவல் ஆப் ஆர்ட்ஸ், நேரம்: மாலை 5:00 மணி, இடம்: காந்தி கிங் மெமோரியல் பிளாசா, இந்தியா இன்டர்நேஷனல் சேன்டர், டில்லி.
* மின் வாகனங்கள் குறித்த மாநாடு, நேரம்: காலை 10:30 முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: இராஸ் ஹோட்டல், நேரு என்கிளேவ், டில்லி.
* ராமரின் வாழ்வியல் குறித்த கலந்துரையாடல், நேரம்: மாலை 6:00 மணி, இடம்: மோர்கோசா ஆடிட்டேரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.
* ஓவிய கண்காட்சி, நேரம்: காலை 11:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: பாம் கோர்ட் காலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.
* குர்கான் ஆர்ட் பேர், நேரம்: காலை 10:30 முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: லெசர் வேலி ரோடு, செக்டார் 29, குர்கான்.