ADDED : ஜூன் 27, 2024 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொது
பியூட்டிஷியன் - சிகை அலங்கார பயிற்சி முகாம், கருத்தரங்கு, இடம்: ஒய்.எம்.சி.ஏ., பில்டிங், 10, சன்சாத் மார்க், டில்லி. நேரம்: காலை 10:00 மணி முதல் 2:00 மணி வரை.
ஓவியம் மற்றும் சிற்பக் கலைகளின் கண்காட்சி, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹேபிடேட் சென்டர், டில்லி. நேரம்: காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.
ஓசோ உடன் ஒரு நாள், இடம்: தி புத்தா, கிட்டோனி, டில்லி. நேரம்: மாலை 5:30 மணி.
ரயில் மற்றும் டிரான்சிஸ்ட் எக்ஸ்போ 2024, இடம்: பிரகதி மைதான், டில்லி. நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை.
'சுக்குன் 2.0 நைட்ஸ்' இசை நிகழ்ச்சி, இடம்: பிரிவரி கார்டன், கலீரியா மால், செக்டார் 38, நொய்டா. நேரம்: இரவு 8:00 மணி முதல்.