ADDED : அக் 26, 2024 07:21 PM
ஆன்மிகம்
* ஆண்டு நாள் கொண்டாட்டம், நேரம்: காலை 5:30 மணி, கணபதி, நவக்கிரஹ மற்றும் தன்வந்திரி ஹோமம், விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், இடம்: மூகாம்பிகை கோவில், சி பிளாக், விகாஸ்புரி, புதுடில்லி.
பொது
* உணவுத் திருவிழா, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: நேச்சர் பஜார், புதுடில்லி.
* குருகிராம் ஓவியக் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: லெசர் வேலி ரோடு, 29வது செக்டார், குருகிராம்.
* தீபாவளி பஜார், நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: பார்வையற்றோர் சங்கம், ஹோட்டல் ஓபராய் அருகில், புதுடில்லி.
* கலாசார விழா, கேரளா மற்றும் வடகிழக்கு மாநில கலைஞர்கள் பங்கேற்பு, நேரம்: காலை 10:30 மணி, இடம்: திருவாங்கூர் பேலஸ், கே.ஜி.மார்க், புதுடில்லி.
* தீபாவளி கார்னிவல், நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: ஹோட்டல் தி அசோக், சாணக்யபுரி, புதுடில்லி.
* தீபாவளி பயிற்சி பட்டறை, பயிற்சியாளர்: ரகுவீர் ஷா சிங், நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: 32, வெஸ்ட் பஞ்சாபி பாக், புதுடில்லி.
* பெஸ்டிவல் ஆப் ஆர்ட்ஸ், பங்கேற்பு: பிரதீப் ஆப்தே, நேரம்: மாலை 5:00 மணி, காந்தி கிங் மெமோரியல் பிளாசா, இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், புதுடில்லி.
* லக்னோ உணவுத் திருவிழா மற்றும் இசை விழா, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: ஸ்டெயின் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
* மாரத்தான் ஓட்டம், ஏற்பாடு: ஸ்டேட் பாங்க், நேரம்: காலை 5:30 மணி, இடம்: ராஜ் காட், ஐ.டி.ஒ., புதுடில்லி.
* பசுமைத் திருவிழா, நேரம்: காலை 10:00 மணி, இடம்: சுந்தர் நர்சரி, ஹுமாயூன் சதுக்கம், டில்லி.
* ஓவியக் கண்காட்சி, மீனாட்சி பக்குனா படைப்புகள், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: பாம் கோர்ட் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.