sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக (29.05.2024) புதுடில்லி

/

இன்று இனிதாக (29.05.2024) புதுடில்லி

இன்று இனிதாக (29.05.2024) புதுடில்லி

இன்று இனிதாக (29.05.2024) புதுடில்லி


ADDED : மே 28, 2024 09:56 PM

Google News

ADDED : மே 28, 2024 09:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்


* ஸ்ரீ வெங்கடேஷ்வரா கோவில் பிரமோற்சவம், சக்ர ஸ்நான அலங்காரம், நேரம்: காலை 8:00 மணி முதல் 9:00 மணி வரை, இடம்: மந்திர் மார்க், புதுடில்லி.

பொது


* கோடை கால பயிற்சி முகாம், நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: முதல் பிளாக், 9வது செக்டார், ரோகினி, புதுடில்லி.

*கோடை கால பயிற்சி முகாம், ஆர்ட் அன் கிராப்ட் மற்றும் இசைப் பயிற்சி

நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: அல்கான் பப்ளிக் பள்ளி, மயூர் விஹார் -1,புதுடில்லி.

* பல்துறை நிபுணர்கள் கலந்தாய்வு கூட்டம், புராணங்கள் மற்றும் உள்கட்டமைப்பு பற்றிய உரையாடல், நேரம்: மாலை 7:00 மணி, இடம்: குல்மோகர் அரங்கம், இந்தியா ஹெபிடேட் மையம், லோதி ரோடு, புதுடில்லி, ஏற்பாடு: தி இன்புரா விஷன் அறக்கட்டளை.

* வினய் திவாரியின் பரதநாட்டிய அரங்கேற்றம், குரு - சரோஜா வைத்யநாதன், நேரம்: மாலை 7:00 மணி, இடம்: ஸ்டெய்ன் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் மையம், லோதி ரோடு, புதுடில்லி.

பள்ளி, கல்லூரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் கிடையாது.

அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி:edldelhi@dinamalar.in








      Dinamalar
      Follow us