sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக...

/

இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...


ADDED : நவ 19, 2024 06:42 AM

Google News

ADDED : நவ 19, 2024 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

அய்யப்ப பூஜை

 அய்யப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, நேரம்: காலை 7:00 மணி; சிறப்பு பூஜை, தீபாராதனை, நேரம்: இரவு 7:00 மணி. இடம்: பந்தளராஜா அய்யப்பன் கோவில், தயானந்த நகர், பெங்களூரு.

 சபரிமலை அய்யப்பா பூஜா சமிதி சார்பில் அய்யப்ப பூஜை. நேரம்: காலை 9:00 மணி. இடம்: சபரிமலை அய்யப்பன் கோவில், மைசூரு.

கும்பாபிஷேகம்

 ஸ்ரீ சிவசக்தி மாரியம்மன் கோவில் நுாதன ராஜகோபுரம் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இரண்டாவது கால யாகசாலை, நேரம்: காலை 8:30 மணி; மூன்றாவது கால யாகசாலை, பூஜை ஹோமம் லலிதா, சஹஸ்ரநாம ஹோமம், குங்கும அர்ச்சனை, நேரம்: மாலை 5:30 மணி; தீபாராதனை, பிரசாதம் வழங்கல், நேரம்: இரவு 8:30 மணி; யந்திர ஸ்தாபனம், நவரத்ன பஞ்சலோக ஸ்தாபனம், அஸ்த பந்தன சம்பிரமம், நேரம்: இரவு 9:00 மணி. இடம்: ஸ்ரீ சிவசக்தி மாரியம்மன் கோவில், கணபதி நகர், 3வது கட்டம், பீன்யா.

கார்த்திகை திருவாதிரை

 கார்த்திகை மாத திருவாதிரையை முன்னிட்டு, சுவாமி ராமானுஜருக்கு அபிஷேகம், திவ்ய பிரபந்தம் சேவா காலம், சாத்துமுறை ஆரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல், நேரம்: காலை 8:00 முதல் 10:30 மணி வரை. இடம்: ஸ்ரீபான் பெருமாள் ஸ்ரீகிருஷ்ணா மந்திர், பஜார் தெரு, ஹலசூரு.

கார்த்திகை மாத பூஜை

 நேரம்: காலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ வீரபத்ரேஸ்வர சுவாமி, ஸ்ரீ சாமராஜேஸ்வரி சுவாமி கோவில், மைசூரு.

பொது

தேசிய கல்வி தினம்

 பெங்களூரு, மைசூரை சேர்ந்த கர்நாடக மாநில அரசு முஸ்லிம் ஊழியர்கள் நல சங்கம் சார்பில் தேசிய கல்வி தினம், நேரம்: காலை 9:30 மணி. இடம்: ஜெகன்மோகன் அரண்மனை, மைசூரு.

வரலாறு குவிஸ் போட்டி

 மாவட்ட வரலாறு அமைப்பு சார்பில் மாவட்ட அளவிலான பி.யு., கல்லுாரிகளுக்கு இடையேயான வரலாறு கிவிஸ் போட்டி, நேரம்: காலை 10:00 மணி. இடம்: அரசு பி.யு., கல்லுாரி வளாகம், மாச்சேகவுடன கொப்பால், ஹெப்பால் லே - அவுட், மைசூரு.

கண்காட்சி, விற்பனை

 மாநில அளவிலான கைத்தறி பொருட்கள் கண்காட்சி விற்பனை, நேரம்: காலை 10:00 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஜே.எஸ்.எஸ்., அர்பன் ஹட், ஹெப்பால், மைசூரு.

 இந்திய கைத்தறி மற்றும் கைவினை பொருட்கள் கண்காட்சி, விற்பனை, நேரம்: காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அன்ட் கைட்ஸ் மைதானம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு.

நாடகம்

 ரங்கபூமி அறக்கட்டளை சார்பில் கரியப்பா இயக்கத்தில் 'சத்தியமாக சொல்கிறேன்' நாடகம், நேரம்: மாலை 6:30 மணி. இடம்: சாரதா விலாஸ் செனடெனரி அரங்கம், கிருஷ்ணமூர்த்திபுரம், மைசூரு.

பயிற்சி

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. யோகா, நேரம்: காலை 6:30 மணி; கராத்தே, மாலை 5:30 மணி; யோகா, மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

இசை

 நேரம்: மாலை 4:30 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, முதல் தளம், பிரிகேட் சாலை, பெங்களூரு.

 நேரம்: மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: எக்ஸ்பிரஷன்ஸ், 187, வர்த்துார் பிரதான சாலை, பெங்களூரு.

 நேரம் இரவு 8:00 முதல் 11:00 மணி வரை. இடம்: மகியூ, 36, 100 அடி சாலை, சந்திரா ரெட்டி லே - அவுட், ஈஜிபுரா, பெங்களூரு.

 நேரம்: இரவு 9:00 முதல் 11:30 மணி வரை. இடம்: போஹோ, 105, முதல் 'ஏ' குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

 நேரம்: இரவு 9:30 முதல் 11:30 மணி வரை. இடம்: 21வது அமென்ட்மென்ட் காஸ்ட்ரோபார், 1211, இரண்டாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.

 நேரம்: இரவு 9:30 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: சுகர் பேக்டரி ரீலோடேட், 93/ஏ, தரை தளம், ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

 நேரம்: இரவு 9:30 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: ஹேப்பி பிரிவ்யூ, 40, நான்காவது 'பி' குறுக்கு, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

காமெடி

 நேரம்: காலை 8:30 முதல் 9:00 மணி வரை. இடம்: மாநில மத்திய நுாலகம், கப்பன் பூங்கா.

 நேரம்: மாலை 5:30 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஆர்ட்கோஜ், 31/2, முதல் தளம், இரண்டாவது பேஸ், ஜே.பி., நகர்.

 நேரம்: இரவு 7:00 முதல் 8:15 மணி வரை. இடம்: ஒயர் அப், 641, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

 நேரம்: இரவு 7:30 முதல் 8:45 மணி வரை. இடம்: லாங் போட் பிரியூவிங், முதல் பிரதான சாலை, சந்திரா லே - அவுட், மாரத்தஹள்ளி.

 நேரம்: இரவு 8:00 முதல் 9:10 மணி வரை. இடம்: கேப் ரீசெட், தரைதளம், ஆறாவது குறுக்கு சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.

 நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: யக் காமெடி கிளப், முதல் தளம், 2212, எச்.ஏ.எல்., மூன்றாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.






      Dinamalar
      Follow us