sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக..

/

இன்று இனிதாக..

இன்று இனிதாக..

இன்று இனிதாக..


ADDED : டிச 05, 2024 07:34 AM

Google News

ADDED : டிச 05, 2024 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

அய்யப்ப பூஜை


l அய்யப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, நேரம்: காலை 7:00 மணி; சிறப்பு பூஜை, தீபாராதனை, இரவு 7:00 மணி, இடம்: பந்தளராஜா அய்யப்பன் கோவில், தயானந்த நகர், பெங்களூரு.

பொது

பெங்களூரு ஹப்பா


l பெங்களூரு வரலாற்று நடை பயணம், நேரம்: காலை 7:00 முதல் 9:00 மணி வரை, இடம்: ஹலசூரு மெட்ரோ ரயில் நிலையம், ஓல்டு மெட்ராஸ் சாலை, ஹலசூரு.

l புகைப்பட கண்காட்சி, நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: நேஷனல் கேலரி ஆப் மாடர்ன் ஆர்ட், 49, மாணிக்யவேலு மேன்ஷன், அரண்மனை சாலை, வசந்த் நகர்.

l கைவினை பொருட்கள் திருவிழா, நேரம்: காலை 11:00 முதல் இரவு 7:30 மணி வரை, இடம்: சுதந்திர பூங்கா, சேஷாத்திரி சாலை, காந்தி நகர்.

l இந்திய இசை, நேரம்: காலை 11:00 முதல் மதியம் 1:30 மணி வரை, இடம்: இந்தியன் மியூசிக் எக்ஸ்பிரியன்ஸ் மியூசியம், பிரிகேட் மில்லினியம் சாலை, ஏழாவது கட்டம், ஜே.பி., நகர்.

l மென்பொருள் பயிற்சி, நேரம்: காலை 11:00 முதல் மதியம் 1:30 மணி வரை மற்றும் ஜோரா சேகல் திரைப்படம், நேரம்: மதியம் 2:00 முதல் 3:30 மணி வரை, 'இப் ஐ குட் டெல் யூ' திரைப்படம், நேரம்: இரவு 7:00 முதல் 9:00 மணி வரை, இடம்: பெங்களூரு இன்டர்நேஷனல் சென்டர், 7, நான்காவது பிரதான சாலை, இரண்டாவது ஸ்டேஜ், தொம்மலுார்.

l குழந்தைகளை கவரும் பொம்மலாட்டம், நேரம்: காலை 11:00 முதல் மதியம் 2:00 மணி வரை மற்றும் பேசும் நுால்கள் நாடகம், நேரம்: மாலை 6:30 முதல் இரவு 7:00 மணி வரை மற்றும் தாளா தமட்டே நடனம், நேரம்: இரவு 7:30 முதல் 8:45 மணி வரை, இடம்: பஞ்வதி, 45, 15வது குறுக்கு சாலை, மாருதி எக்ஸ்டென்ஷன், மல்லேஸ்வரம்.

l ஷோபா நாராயண் மற்றும் மது நடராஜின் நடனம், நேரம்: மாலை 6:30 முதல் இரவு 7:30 மணி வரை, இடம்: மியூசியம் ஆப் ஆர்ட்ஸ் அன்ட் போட்டோகிராபி, 22, கஸ்துாரிபா சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர்.

l தாசனா ஸ்வப்னசித்தி நாடகம், நேரம்: இரவு 7:00 முதல் 8:30 மணி வரை, இடம்: சம்சா - ரவீந்திர கலாசேத்ரா, டவுன் ஹால் பின்புறம், ஜே.சி., சாலை, சம்பங்கிராம் நகர்.

l புத்தகங்கள் குறித்த கலந்துரையாடல், நேரம்: இரவு 7:00 முதல் 9:00 மணி வரை, இடம்: நம்ம ஆசிரமம், 126/5/4, நல்லுாரஹள்ளி பிரதான சாலை, பால்ம் மிடோஸ், சித்தாபுரா, ஒயிட்பீல்டு.

l தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவு நாள், மலரஞ்சலி, நேரம்: காலை 10:00 மணி, இடம்: ஆண்டர்சன்பேட்டை.

l மலரஞ்சலி, அன்னதானம், நேரம்: பகல் 12:00 மணி, இடம்: காந்தி சதுக்கம், ராபர்ட்சன் பேட்டை.

l அஞ்சலி நிகழ்ச்சி, நேரம்: 1:00 மணி, இடம்: சல்டானா சதுக்கம், ராபர்ட் சன் பேட்டை.

l ஜெயலலிதா நினைவஞ்சலி நிகழ்ச்சி, நேரம்: பகல் 12:00 மணி, இடம்: அ.தி.மு.க., அலுவலகம், அம்பேத்கர் சதுக்கம், பங்கார்பேட்டை.

பயிற்சி


l ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா, நேரம்: காலை 6:30 மணி; கராத்தே, நேரம்: மாலை 5:30 மணி; யோகா, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

இசை


l நேரம்: இரவு 7:30 முதல் அதிகாலை 12:30 மணி வரை, இடம்: எப்.எல்.ஓ., சர்ச் தெரு, 3, சர்ச்தெரு, எம்.எஸ்.ஆர்., கட்டடம், பெங்களூரு.

l நேரம்: இரவு 9:30 முதல் அதிகாலை 1:00 மணி வரை, இடம்: ஹேப்பி பிரியூ, 40, நான்காவது 'பி' குறுக்கு, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

காமெடி


l நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை, இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு, 100 அடி சாலை, பெங்களூரு.

l நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை, இடம்: யக் காமெடி கிளப், 2,212, முதல் தளம், 80 அடி சாலை, எச்.ஏ.எல்., 3வது ஸ்டேஜ், இந்திரா நகர்.

l நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை, இடம்: தி ஹம்பிள் பை, 1197, பாலக் காம்ப்ளக்ஸ், இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

l நேரம்: இரவு 8:45 முதல் 9:55 மணி வரை, இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா.






      Dinamalar
      Follow us