sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக 

/

இன்று இனிதாக 

இன்று இனிதாக 

இன்று இனிதாக 


ADDED : டிச 09, 2024 06:45 AM

Google News

ADDED : டிச 09, 2024 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

அய்யப்ப பூஜை

 அய்யப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, காலை 7:00 மணி; சிறப்பு பூஜை, தீபாராதனை, இரவு 7:00 மணி. இடம்: பந்தளராஜா அய்யப்பன் கோவில், தயானந்த நகர், பெங்களூரு.

108 சங்காபிேஷகம்

 கார்த்திகை மாதம் 4 வது சோமவாரத்தை ஒட்டி, சிறப்பு பூஜைகள். காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர்.

அன்னாபிேஷகம்

 சோமவாரத்தை ஒட்டி, கணபதி, சிவனுக்கு பூஜை, காலை 8:00 முதல் 10:00 மணி வரை; பஞ்சாமிர்த அபிேஷகம், 10:00 முதல் 11:00 மணி வரை; அன்னாபிேஷகம், 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை; மஹா மங்களாரத்தி, மதியம் 1:00 மணி. இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர்.

பொது

பெங்களூரு ஹப்பா

 பெங்களூரு வாக் பெஸ்ட். காலை 7:00 முதல் 10:00 மணி வரை. இடம்: விதான் சவுதா மெட்ரோ ரயில் நிலையம், டாக்டர் அம்பேத்கர் வீதி.

 கர்னாடிக் இசை. மாலை 6:30 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: நேஷனல் கேலரி ஆப் மாடர்ன் ஆர்ட்ஸ், 49, மாணிக்யவேலு மேன்ஷன், அரண்மனை சாலை, வசந்த் நகர்.

 ஸ்வப்னசித்தி நாடகம். இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. இடம்: சபா பி.எல்.ஆர்., 44, காமராஜ் சாலை, பாரதி நகர், சிவாஜி நகர்.

 பிளாக் லெட்டர் இசை. இரவு 7:00 முதல் 8:00 மணி வரை. இடம்: சுதந்திர பூங்கா, சேஷாத்திரி சாலை, காந்தி நகர்.

 ஜாஸ்புளோரேஷன் இசை. இரவு 7:30 முதல் 8:30 மணி வரை. இடம்: பஞ்சவதி, 45, 15வது குறுக்கு சாலை, மாருதி எக்ஸ்டென்ஷன், மல்லேஸ்வரம் மற்றும் வாசு தீக் ஷித் கலெக்டிவ் இசை. இரவு 8:30 முதல் 9:30 மணி வரை. இடம்: சுதந்திர பூங்கா, சேஷாத்திரி சாலை, காந்தி நகர்.

 கண்காட்சி, விற்பனை. காலை 11:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: டிரீ ஹவுஸ், 477, ஸ்ரீகிருஷ்ணா கோவில் சாலை, முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்

 பழைய தபால் தலைகள் கண்காட்சி. காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: நேஷனல் கேலரி ஆப் மாடர்ன் ஆர்ட், 49, மாணிக்யவேலு மேன்ஷன், அரண்மனை சாலை, வசந்த் நகர்.

பயிற்சி

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. யோகா, காலை 6:30 மணி; கராத்தே, மாலை 5:30 மணி; யோகா, மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

இசை

 நேரம்: இரவு 7:00 முதல் 9:00 மணி வரை. இடம்: நம்ம ஆசிரமம், 126/5/4, நல்லுாரஹள்ளி பிரதான சாலை, பால்ம் மிடோஸ், சித்தாபுரா, ஒயிட்பீல்டு.

 நேரம்: இரவு 8:00 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: பெப்பிள் தி ஜங்கிள், 3, பிரின்சஸ் அகாடமி, பல்லாரி சாலை.

 நேரம்: இரவு 8:30 முதல் அதிகாலை 12:30 மணி வரை. டாய் பாய், மூன்றாவது தளம், மாகடி பிரதான சாலை, கோபாலபுரா, பின்னிபேட்.

 நேரம்: இரவு 8:30 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: ஒயிட் லோடஸ் கிளப், 26, ஹரலுார் பிரதான சாலை, அம்பாலிபுரா, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 நேரம்: இரவு 8:30 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: கிட்டி கோ, குமாரபார்க் ஈஸ்ட், சேஷாத்திரிபுரம்.

காமெடி

 நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு, 100 அடி சாலை, பெங்களூரு.

 நேரம்: இரவு 8:45 முதல் 9:55 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா.

 நேரம்: இரவு 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: கபே முசிரிஸ், 49, ஒன்பதாவது 'ஏ' பிரதான சாலை, முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்.

 நேரம்: இரவு 9:00 முதல் 10:30 மணி வரை. இடம்: தி அன்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

 நேரம்: இரவு 10:00 முதல் 11:15 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1,018, வுட்டன் ஸ்டிரீட், 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.






      Dinamalar
      Follow us