ஆன்மிகம்
அய்யப்ப பூஜை
அய்யப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, காலை 7:00 மணி; சிறப்பு பூஜை, தீபாராதனை, இரவு 7:00 மணி. இடம்: பந்தளராஜா அய்யப்பன் கோவில், தயானந்த நகர், பெங்களூரு.
விஜய யாத்திரை
பிரகிருதம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீவராஹ மஹாதேசிகன் சுவாமிகளின் விஜய யாத்திரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: ஸ்ரீபரகாலா மடம், ஜெகன் மோகன் அரண்மனை அருகில், மைசூரு.
பொது
பெங்களூரு ஹப்பா
பெங்களூரு வாக் பெஸ்ட். காலை 7:00 முதல் 10:00 மணி வரை. இடம்: விதான் சவுதா மெட்ரோ ரயில் நிலையம், டாக்டர் அம்பேத்கர் வீதி.
கர்னாடிக் இசை. மாலை 6:30 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: நேஷனல் கேலரி ஆப் மாடர்ன் ஆர்ட்ஸ், 49, மாணிக்யவேலு மேன்ஷன், அரண்மனை சாலை, வசந்த் நகர்.
பஞ்சாரா சமுதாய கலாசாரம். மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: பஞ்சவதி, 45, 15வது குறுக்கு சாலை, மாருதி எக்ஸ்டென்ஷன், மல்லேஸ்வரம்.
இன்னோசென்ஸ் நாடகம். இரவு 7:00 முதல் 9:00 மணி வரை. இடம்: சபா பி.எல்.ஆர்., 44, காமராஜ் சாலை, பாரதி நகர், சிவாஜி நகர்.
நாடகம். இரவு 7:00 முதல் 8:00 மணி வரை மற்றும் இசை, இரவு 8:30 முதல் 9:30 மணி வரை. இடம்: சுதந்திர பூங்கா, சேஷாத்திரி சாலை, காந்தி நகர்.
கர்நாடக கலாசார நாடகம். இரவு 7:00 முதல் 8:00 மணி வரை. இடம்: ஜவஹர்லால் நேரு சென்டர் ஆப் அட்வான்ஸ்டு சயின்டிபிக் ரிசர்ச், ராச்சேனஹள்ளி ஏரி சாலை, ஜக்கூர்.
பாராட்டு விழா
ஸ்நேஹா சின்சனா அறக்கட்டளை சார்பில் ராஜ்யோத்சவா விருது பெற்ற மைசூரு மாவட்ட கன்னட சாகித்ய பரிஷத் தலைவர் மத்திகெரே கோபாலுக்கு பாராட்டு விழா, காலை 10:30 மணி. இடம்: நமன கலா மண்டபம், கிருஷ்ணமூர்த்திபுரம், மைசூரு.
பயிற்சி
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. யோகா, காலை 6:30 மணி; கராத்தே, மாலை 5:30 மணி; யோகா, மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
இசை
நேரம்: இரவு 7:00 முதல் 9:00 மணி வரை. இடம்: நம்ம ஆசிரமம், 126/5/4, நல்லுாரஹள்ளி பிரதான சாலை, பால்ம் மிடோஸ், சித்தாபுரா, ஒயிட்பீல்டு.
நேரம்: இரவு 8:00 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: பெப்பிள் தி ஜங்கிள், 3, பிரின்சஸ் அகாடமி, பல்லாரி சாலை.
நேரம்: இரவு 8:30 முதல் அதிகாலை 12:30 மணி வரை. டாய் பாய், மூன்றாவது தளம், மாகடி பிரதான சாலை, கோபாலபுரா, பின்னிபேட்.
நேரம்: இரவு 8:30 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: ஒயிட் லோடஸ் கிளப், 26, ஹரலுார் பிரதான சாலை, அம்பாலிபுரா, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
நேரம்: இரவு 8:30 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: கிட்டி கோ, குமாரபார்க் ஈஸ்ட், சேஷாத்திரிபுரம்.
காமெடி
நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு, 100 அடி சாலை, பெங்களூரு.
நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: யக் காமெடி கிளப், 2,212, முதல் தளம், 80 அடி சாலை, எச்.ஏ.எல்., 3வது ஸ்டேஜ், இந்திரா நகர்.
நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: தி ஹம்பிள் பை, 1197, பாலக் காம்ப்ளக்ஸ், இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
நேரம்: இரவு 8:45 முதல் 9:55 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா.
நேரம்: இரவு 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: கபே முசிரிஸ், 49, ஒன்பதாவது 'ஏ' பிரதான சாலை, முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்.
நேரம்: இரவு 9:00 முதல் 10:30 மணி வரை. இடம்: தி அன்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
நேரம்: இரவு 10:00 முதல் 11:15 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1,018, வுட்டன் ஸ்டிரீட், 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

