ஆன்மிகம்
அய்யப்ப பூஜை
கல்யாண் நகர் ஆஸ்திகா சமாஜ் சார்பில் சாஸ்தா பிரீத்தியை ஒட்டி, விஷ்ணு சஹஸ்ரநாமம், கல்யாண் நகர் பஜனை மண்டலியின் பஜனை, நேரம்: மாலை 4:30 முதல் 5:30 மணி வரை; கவுதம் பாகவதரின் பஜனை, நேரம்: மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: சீதா ராமா கல்யாண மண்டபம், சுப்பையனபாளையா எக்ஸ்டென் ஷன், பானஸ்வாடி பிரதான சாலை, பெங்களூரு.
அய்யப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, காலை 7:00 மணி; சிறப்பு பூஜை, தீபாராதனை, இரவு 7:00 மணி. இடம்: பந்தளராஜா அய்யப்பன் கோவில், தயானந்த நகர், பெங்களூரு.
கார்த்திகை தீப மஹோற்சவம்
அபிஷேகம், மஹா மங்களாரத்தி, நேரம்: காலை 7:00 மணி; சிவ பார்வதி திருக்கல்யாணம், காலை 9:00 மணி முதல் காலை 10:30 மணி வரை. ஸ்ரீசாந்தி தீபம், மாலை 6:00 மணி; ரத உற்சவம், மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில், வண்ணாரபேட்டை, பெங்களூரு.
திவ்ய பிரபந்த சேவாகாலம், சாத்துமுறை, ஆரத்தி தீர்த்தம், மங்களாசாசனம், அன்னபிரசாதம், நேரம்: காலை 9:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை. இடம்: பான்பெருமாள் கோவில், மார்க்கெட் சாலை, ஹலசூரு.
ஹனுமன் ஜெயந்தி
வெண்ணெய் அலங்காரம், சுப்ரபாதம், வேத பாராயணம், கலச ஆராதனை, லட்சார்ச்சனை. நேரம்: காலை 7:00 மணி; மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல், நேரம்: மதியம் 12:00 மணி; மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வினியோகம். நேரம்: மாலை 6:00 மணி வேத பாராயணம்; கலச ஆராதனை; லட்சார்ச்சனை. நேரம்: இரவு 8:00 மணி மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாத வினியோகம். இடம்: ஸ்ரீ ராமாஞ்சநேயர் கோவில், சிக்பஜார் சாலை, சிவாஜி நகர்.
மூலவர் ஸ்ரீ ராமசந்திர சுவாமி, ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்கு திருமஞ்சனம், நேரம் காலை 7:30 மணி. வெண்ணெய் அலங்காரம், மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாத வினியோகம், நேரம்: காலை 10:00 மணி; விஷ்ணு தீப உற்சவம், மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: ஸ்ரீராமுலா சன்னிதி, சிவாஜி நகர்.
கார்த்திகை பவுர்ணமி
பவுர்ணமியை ஒட்டி சிறப்பு பூஜைகள். நேரம்: காலை 8:00 மணி முதல் காலை 11:00 மணி வரை; இடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜிநகர்.
ராமகிருஷ்ண பரமஹம்ச சேவா சமிதி சார்பில், பவுர்ணமி தினத்தை முன்னிட்டு உபயான்சா நிகழ்வு. நேரம்: மாலை:6:00 மணி; இடம்: பரமஹம்ச தியான கேந்திரா, ராமகிருஷ்ணா நகர், மைசூரு.
பொது
காலண்டர் வெளியீடு
கர்நாடக செங்குந்தர் சங்கத்தின் 2025 ம் ஆண்டிற்கான காலண்டர் வெளியீடு மற்றும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கவுரவிப்பு, கல்யாண மாலை. நேரம்: காலை 9:30 மணி முதல். இடம்: கர்நாடக செங்குந்தர் பவன், ராமசந்திரபுரம், ஸ்ரீராமபுரம்.
ஆலோசனை
விஸ்வ கவி திருவள்ளுவர் விழா நடத்துவது குறித்து முக்கிய ஆலோசனை கூட்டம். நேரம் மதியம் 3:00 மணி; இடம்: திருவள்ளுவர் சிலை, ஹலசூரு.
கண்காட்சி
தங்க நகைகள் கண்காட்சி. நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சாங்கிரி லா ஹோட்டல், வசந்த்நகர்.
ரத யாத்திரை
சமூக சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ரத யாத்திரை துவக்கம். நேரம்: காலை 9:30 மணி; இடம்: சாமுண்டி மலை அடிவாரம், மைசூரு.
கலா சவுரப மையத்தின் சார்பில் வீணை வாசிப்பு, பக்தி பாடல்கள் பாடுவது, பரதநாட்டியம். நேரம்: காலை:10:30 மணிக்கு மேல்; இடம்: வீணை சேஷண்ண பவன், மைசூரு.
கன்னடம் மற்றும் கலாசார துறை, மனித உரிமைகள் சேவா சமிதி இணைந்து, மனித உரிமைகள் தினம் கொண்டாட்டம். நேரம்: காலை: 11:00 மணி; இடம்: டவுன் ஹால், மைசூரு.
மைசூரு மாவட்ட கன்னட சாகித்ய பரிஷத், சினேகா சின்சன டிரஸ்ட் சார்பில், குழந்தைகள் தினம் கொண்டாட்டம். நேரம்: காலை: 10:00 மணி; இடம்: மாவட்ட கன்னட சாகித்ய பரிஷத் அலுவலகம், விஜயநகர், மைசூரு.
சாரு கலாசார டிரஸ்ட் சார்பில், நாடக நிகழ்ச்சி. நேரம்: மாலை 5:30 மணி; இடம்: மைசூரு பல்கலைக்கழக லே - அவுட், மைசூரு.
மைசூரு ரோட்டரி சங்கம் சார்பில், மாவட்ட விளையாட்டு போட்டிகள் துவக்க விழா. நேரம்: காலை 7:30 மணி; இடம்: விளையாட்டு மைதானம், கலெக்டர் அலுவலகம் அருகில், மைசூரு.
கேக் கண்காட்சி
நீல்கிரீஸ் நிறுவனம் சார்பில் 50ம் ஆண்டு கேக் கண்காட்சி. நேரம்: காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: திரிபுர வாசினி, அரண்மனை மைதானம், பெங்களூரு.
பயிற்சி
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. யோகா, காலை 6:30 மணி; கராத்தே, மாலை 5:30 மணி; யோகா, மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
இசை
நேரம்: இரவு 7:30 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: எப்.எல்.ஓ., 3, சர்ச் தெரு, எம்.எஸ்.ஆர்., கட்டடம், பெங்களூரு.
நேரம்: இரவு 7:30 முதல் 8:30 மணி வரை. இடம்: டிட்லி டாவர்ன் பார் அன்ட் கிரில், முதல் தளம், அசென்டீஸ் பார்க் ஸ்கொயர் மால், காடுகோடி.
நேரம்: இரவு 8:30 முதல் 10:30 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர்.
நேரம்: இரவு 8:30 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: ஹவுஸ் ஆப் தோபைன், 36, நான்காவது 'பி' குறுக்கு, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
நேரம்: இரவு 9:30 முதல் அதிகாலை 1:30 மணி வரை. இடம்: ஹேப்பி பிரியூ, 40, நான்காவது 'பி' கிராஸ், ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
காமெடி
நேரம்: இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: காபியா, 340, 14வது 'பி' குறுக்கு சாலை, ஆறாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: பர்கர்மென், 3,282, 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., இரண்டாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.
நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: யக் காமெடி, 2212, முதல் தளம், 80 அடி சாலை, எச்.ஏ.எல்., மூன்றாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.