sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ இன்று இனிதாக 

இன்று இனிதாக 

இன்று இனிதாக 


ADDED : டிச 17, 2024 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 17, 2024 04:44 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

அய்யப்ப பூஜை


அய்யப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, காலை 7:00 மணி; சிறப்பு பூஜை, தீபாராதனை, இரவு 7:00 மணி. இடம்: பந்தளராஜா அய்யப்பன் கோவில், தயானந்த நகர், பெங்களூரு.

திருப்பாவை, திருவெம்பாவை


மார்கழி மாதத்தை ஒட்டி திருப்பாவை, திருவெம்பாவை பாடல் நிகழ்ச்சி, நேரம்: காலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர்.

தனுர் மாத பூஜை


திருப்பள்ளி எழுச்சி பூஜை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடல் பாடப்படும், நேரம்: காலை 5:00 முதல் 6:00 மணி வரை. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர்.

தனுர் மாத பூஜை, மஹாமங்களாரத்தி, நேரம்: அதிகாலை 5:15 மணி. இடம்: ஸ்ரீ அன்னபூர்னேஸ்வரி கோவில், ராமசந்திரபுரம்.

சிறப்பு பூஜைகள், நேரம்: காலை 7:00 முதல் 8:30 மணி வரை. இடம்: ஸ்ரீ வெங்கடேஸ்வர நரம்மாழ்வார் சன்னிதி, கவுதமபுரம், ஹலசூரு.

சிறப்பு பூஜைகள், நேரம்: காலை 7:00 மணி. இடம்: தேவி ஸ்ரீ துளிர்கானத்தம்மன் கோவில், திம்மையா சாலை, பாரதி நகர்.

ஓய்வு பெற்ற சமஸ்கிருத பேராசிரியர் பிரன்னலக் ஷியின் திருப்பாவை சொற்பொழிவு, நேரம்: மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீவேணுகோபால சுவாமி கோவில், தியாகராஜ சாலை, மைசூரு.

பெங்களூரு ஹெப்பர் ஸ்ரீ வைஷ்ணவி சபா, மைசூரு ஹெப்பர் ஸ்ரீ வைஷ்ணவி உபசபா சார்பில் சனாதன சபாவின் ஸ்ரீதரின் திருப்பாவை சொற்பொழிவு. நேரம்: மாலை 6:25 முதல் இரவு 7:30 மணி வரை.

திருப்பாவை பாசுரம், நேரம்: காலை 7:00 மணி; மங்களாரத்தி, நேரம்: காலை 9:00 மணி. இடம்: ஸ்ரீவெங்கடேச பெருமாள் சன்னிதி, திம்மையா சாலை, பாரதி நகர், சிவாஜி நகர்.

ஹனுமன் ஜெயந்தி


சுப்ரபாதம், வேதபாராயணம், சிறப்பு அலங்காரம், கலச ஆராதனை, லட்சார்ச்சனை, ஸ்ரீராமா தாரக ஹோமம், பவமான ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், லட்சார்ச்சனை ஹோமம், புருஷ சூக்த ஹோமம், ஸ்ரீசூக்த ஹோமம், மஹா பூர்ணாஹூதி, பிரதான கலச புரோக்ஷனா, நேரம்: காலை 7:00 மணி; மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல், நேரம்: மதியம் 1:00 மணி; லட்சார்ச்சனை, தீர்த்த பிரசாதம் வழங்கல், நேரம்: மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ ராமாஞ்சநேயர் கோவில், சிக்பஜார் சாலை, சிவாஜி நகர்.

ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம், நேரம்: காலை 9:00 மணி; வடமாலை கைங்கர்யம், மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல், நேரம்: காலை 10:00 மணி. இடம்: ஸ்ரீராமுலா சன்னிதி, சிவாஜி நகர்.

மார்கஷிர்ேஷாத்ற்சவம்


சுரபாரதி சமஸ்கிருதம் மற்றும் கலாசார கூட்டமைப்பு சார்பில், ஸ்ரீகாந்த் கவுண்டியன் பாகவதர், கணேஸ்வர் பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தனம், நேரம்: மாலை 6:30 மணி. இடம்: கூட்டமைப்பு கட்டடம், ஒன்பதாவது 'சி' பிரதான சாலை, முதல் பிளாக், எச்.ஆர்.பி.ஆர்., லே- அவுட்.

தத்தாத்ரேயா ஜெயந்தி


தத்தாத்ரேயா ஜெயந்தியை ஒட்டி, தேவி ஹோமம், நேரம்: காலை 8:00 மணி; அபிேஷகம், ஸ்ரீசக்ர பூஜை, நேரம்: காலை 9:00 மணி. இடம்: ஸ்ரீ கணபதி சச்சிதானந்த ஆசிரமம், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

மார்கழி

மார்கழி நோன்பு


கென்னடிஸ் 3 வது வட்டம் ஸ்ரீ ராமானுஜர் சித்தாந்த சபை சன்னிதியில் மார்கழி விசேஷ பூஜை. காலை 5:00 மணி முதல் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், திருமஞ்சனம், திருப்பாவை ஓதுதல், விளக்கு உரை. மகா மங்களாரத்தி. பிரசாத வினியோகம்.

கென்னடிஸ் 4-5 வது வட்டம் திருமங்கை யாழ்வார் சன்னிதி. காலை 5:00 மணிக்கு சுவாமிக்கு அலங்காரம். திருப்பாவை பாசுரம் ஓதுதல். விளக்க உரை அளித்தல்.

மாரிகுப்பம் ஆண்டாள் சன்னிதியில் காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள், திருப்பாவை பாசுரம் ஓதுதல். விளக்க உரை, மகா மங்களாரத்தி பிரசாத வினியோகம்.

மார்கழி பூஜை


கோரமண்டல் டாங்க் பிளாக் டிரைவர்ஸ் லைன், நரசிம்ம சுவாமி கோவிலில் காலை 6:00 மணிக்கு விசேஷ பூஜைகள், ஆண்டாள் கோஷ்டியினரின் திருப்பாவை ஓதும் நிகழ்ச்சி. மகா மங்களாரத்தி, பிரசாத வினியோகம்.

பாலக்காடு லைன் நம்மாழ்வார் சன்னிதியில் காலை 5:30 மணிக்கு மார்கழி பூஜை, திருப்பாவை ஓதுதல். ஆண்டாள் பெருமை விளக்கம். மகா மங்களாரத்தி. பிரசாத வினியோகம்.

மாரிகுப்பம், செயின்ட் மேரீஸ் பள்ளி அருகில் உள்ள ஸ்ரீ பாலாஜி கோவிலில் காலை 5:00 மணிக்கு மார்கழி விசேஷ பூஜை. திருப்பாவை பாசுரம் ஓதுதல். மகா மங்களாரத்தி, பிரசாத வினியோகம்.

கோரமண்டல் ஹென்றீஸ் வட்டத்தில் உள்ள வேணுகோபால கண்ணபிரான் சன்னிதியில் மார்கழி விசேஷ பூஜைகள், திருப்பாவை பாசுரம் ஓதுதல். மகா மங்களாரத்தி, பிரசாத வினியோகம்.

திருப்பாவை பாசுரம் ஓதுதல்


மாரி குப்பம் ஆர்.டி.பிளாக்கின் மணவாள மாமுனிகள் கோவிலில் காலை 4:30 மணிக்கு சுவாமிக்கு விசேஷ பூஜைகள். திருப்பாவை ஓதும் நிகழ்ச்சி. பிரசாத வினியோகம்.

பொது

கேக் கண்காட்சி


நீல்கிரீஸ் நிறுவனம் சார்பில் 50ம் ஆண்டு கேக் கண்காட்சி. நேரம்: காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: திரிபுர வாசினி, அரண்மனை மைதானம், பெங்களூரு.

கண்காட்சி, விற்பனை


இந்திய கைத்தறி, கை வினை பொருட்கள் கண்காட்சி, விற்பனை, காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அன்ட் கைட்ஸ் மைதானம், மாவட்ட கலெக்டர் பின்புறம், மைசூரு.

பயிற்சி


ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. யோகா, காலை 6:30 மணி; கராத்தே, மாலை 5:30 மணி; யோகா, மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

இசை


நேரம்: இரவு 7:30 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: எப்.எல்.ஓ., 3, சர்ச் தெரு, எம்.எஸ்.ஆர்., கட்டடம், பெங்களூரு.

நேரம்: இரவு 8:30 முதல் 10:30 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர்.

நேரம்: இரவு 8:30 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: ஹவுஸ் ஆப் தோபைன், 36, நான்காவது 'பி' குறுக்கு, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

நேரம்: இரவு 7:30 முதல் 8:30 மணி வரை. இடம்: டிட்லி டாவர்ன் பார் அன்ட் கிரில், முதல் தளம், அசென்டீஸ் பார்க் ஸ்கொயர் மால், காடுகோடி.

நேரம்: இரவு 9:30 முதல் அதிகாலை 1:30 மணி வரை. இடம்: ஹேப்பி பிரியூ, 40, நான்காவது 'பி' கிராஸ், ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

காமெடி


நேரம்: இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: காபியா, 340, 14வது 'பி' குறுக்கு சாலை, ஆறாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: பர்கர்மென், 3,282, 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., இரண்டாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.

நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: யக் காமெடி, 2212, முதல் தளம், 80 அடி சாலை, எச்.ஏ.எல்., மூன்றாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.

நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: தி ஹம்பிள் பை, 1197, பாலாக் காம்ப்ளக்ஸ், இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளேஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு தெரு, 100 அடி சாலை, ஜே.பி., நகர்.

நேரம்: இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா.

நேரம்: இரவு 10:30 முதல் அதிகாலை 12:00 மணி வரை. இடம்: டிரங்க்லிங்க் காமெடி கிளப், 6, முதல் குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us