sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ இன்று இனிதாக 

இன்று இனிதாக 

இன்று இனிதாக 


ADDED : டிச 20, 2024 11:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 20, 2024 11:02 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

அய்யப்ப பூஜை

அய்யப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, காலை 7:00 மணி; சிறப்பு பூஜை, தீபாராதனை, இரவு 7:00 மணி. இடம்: பந்தளராஜா அய்யப்பன் கோவில், தயானந்த நகர், பெங்களூரு.

ஏ.பி.எஸ்., குழு சார்பில் அய்யப்ப பஜனை. நேரம்: 11:00 மணி; அன்னாபிஷேகம், நேரம்: மதியம் 12:00 மணி. இடம்: அய்யப்ப பஜனை சங்கம், புரூட்ஸ் தெரு, சிவன்ஷெட்டி கார்டன்.

மவுனகுரு மடத்தில் இருந்து புறப்படும் அய்யப்ப தேர் ஊர்வலம், பி.எஸ்.கே., நகர் ரோடு, ராமகிருஷ்ணபுரம் ரோடு, காக்ஸ் டவுன் சதுக்கம் வழியாக மீண்டும் மவுனகுரு மடம் வருகிறது. நேரம்: மாtலை 6:00 மணி இடம்: மவுனகுரு மடம், காக்ஸ் டவுன்.

ஜெயந்தி விழா

மடாதிபதி பூஜ்ய சுவாமி பிரக்மானந்தா சுவாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் 108 வது சின்மயா ஜெயந்தி விழா. நேரம்: மாலை 4:30 மணிக்கு மேல்; இடம்: சின்மயா வித்யாலயா பள்ளி, செயின்ட் ஜான்ஸ் ரோடு, ஹலசூரு.

தனுர் மாத பூஜை

மார்கழி மாதத்தை ஒட்டி திருப்பாவை, திருவெம்பாவை பாடல் நிகழ்ச்சி, நேரம்: காலை 6:00 மணி. அம்மனுக்கு அபிேஷகம், நேரம்: காலை 6:15 மணி, பூஜைகள், நேரம்: காலை 7:00 மணி, காலை 8:30 மணி. இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர்.

திருப்பள்ளி எழுச்சி பூஜை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடல் பாடப்படும், நேரம்: காலை 5:00 முதல் 6:00 மணி வரை. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர்.

சிறப்பு பூஜைகள், மஹாமங்களாரத்தி, நேரம்: அதிகாலை 5:15 மணி. இடம்: ஸ்ரீ அன்னபூர்னேஸ்வரி கோவில், ராமசந்திரபுரம்.

சிறப்பு பூஜைகள், நேரம்: காலை 7:00 முதல் 8:30 மணி வரை. இடம்: ஸ்ரீ வெங்கடேஸ்வர நம்மாழ்வார் சன்னிதி, கவுதமபுரம், ஹலசூரு.

சிறப்பு பூஜைகள், நேரம்: காலை 7:00 மணி. இடம்: தேவி ஸ்ரீ துளிர்கானத்தம்மன் கோவில், திம்மையா சாலை, பாரதி நகர்.

ஓய்வு பெற்ற சமஸ்கிருத பேராசிரியர் பிரன்னலக் ஷியின் திருப்பாவை சொற்பொழிவு, நேரம்: மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீவேணுகோபால சுவாமி கோவில், தியாகராஜ சாலை, மைசூரு.

பெங்களூரு ஹெப்பர் ஸ்ரீ வைஷ்ணவி சபா, மைசூரு ஹெப்பர் ஸ்ரீ வைஷ்ணவி உபசபா சார்பில் சனாதன சபாவின் ஸ்ரீதரின் திருப்பாவை சொற்பொழிவு. நேரம்: மாலை 6:15 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: சனாதனி சபா, இரண்டாவது பிரதான சாலை, ஜெயநகர், மைசூரு.

திருப்பாவை பாசுரம், நேரம்: காலை 7:00 மணி; மங்களாரத்தி, நேரம்: காலை 9:00 மணி. இடம்: ஸ்ரீவெங்கடேச பெருமாள் சன்னிதி, திம்மையா சாலை, பாரதி நகர், சிவாஜி நகர்.

சிறப்பு பூஜை, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், திருமஞ்சனம், திருப்பாவை ஓதுதல், விளக்க உரை, மகா மங்களாரத்தி. பிரசாத வினியோகம். நேரம்: காலை 5:00 மணி முதல். இடம்: ஸ்ரீ ராமானுஜர் சித்தாந்த சபை சன்னிதி, கென்னடிஸ் 3 வது வட்டம்.

சுவாமிக்கு அலங்காரம். திருப்பாவை பாசுரம் ஓதுதல். விளக்க உரை அளித்தல், நேரம்: காலை 5:00 மணி. இடம்: திருமங்கையாழ்வார் சன்னிதி, கென்னடிஸ் 4-5 வது வட்டம்.

சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள், திருப்பாவை பாசுரம் ஓதுதல். விளக்க உரை, மகா மங்களாரத்தி பிரசாத வினியோகம். நேரம்: காலை 6:00 மணி. இடம்: ஆண்டாள் சன்னிதி, மாரிகுப்பம்.

விசேஷ பூஜைகள், ஆண்டாள் கோஷ்டியினரின் திருப்பாவை ஓதும் நிகழ்ச்சி. மகா மங்களாரத்தி, பிரசாத வினியோகம். நேரம்: காலை 6:00 மணி. இடம்: நரசிம்ம சுவாமி கோவில், டிரைவர்ஸ் லைன், டாங்க் பிளாக், கோரமண்டல்.

மார்கழி பூஜை, திருப்பாவை ஓதுதல். ஆண்டாள் பெருமை விளக்கம். மகா மங்களாரத்தி. பிரசாத வினியோகம், நேரம்: காலை 5:30 மணி. இடம்: நம்மாழ்வார் சன்னிதி, பாலக்காடு லைன்.

விசேஷ பூஜை. திருப்பாவை பாசுரம் ஓதுதல். மகா மங்களாரத்தி, பிரசாத வினியோகம். நேரம்: காலை 5:00 மணி. இடம்: ஸ்ரீ பாலாஜி கோவில், செயின்ட் மேரீஸ் பள்ளி அருகில், மாரிகுப்பம்.

மார்கழி விசேஷ பூஜைகள், திருப்பாவை பாசுரம் ஓதுதல். மகா மங்களாரத்தி, பிரசாத வினியோகம், நேரம்: காலை 5:00 மணி. இடம்: வேணுகோபால கண்ணபிரான் சன்னிதி, ஹென்றீஸ் வட்டம், கோரமண்டல்.

சுவாமிக்கு விசேஷ பூஜைகள். திருப்பாவை ஓதும் நிகழ்ச்சி. பிரசாத வினியோகம், நேரம்: காலை 4:30 மணி. இடம்: மணவாள மாமுனிகள் கோவிலில், ஆர்.டி.பிளாக், மாரிகுப்பம்.

மார்கஷிர்ஷோத்ற்சவம்

சுரபாரதி சமஸ்கிருதம் மற்றும் கலாசார கூட்டமைப்பு சார்பில், ஸ்ரீகார்த்திக் ஞானேஸ்வரர் பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தனம், நேரம்: மாலை 6:30 மணி. இடம்: கூட்டமைப்பு கட்டடம், ஒன்பதாவது 'சி' பிரதான சாலை, முதல் பிளாக், எச்.ஆர்.பி.ஆர்., லே- அவுட்.

பொது

தமிழ் புத்தக திருவிழா

கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின், மூன்றாம் ஆண்டு தமிழ் புத்தக திருவிழாவின், இரண்டாவது நாளான இன்று தமிழ் மொழிதிறன் போட்டிகள் துவக்க விழா. சுங்கத்துறை முன்னாள் கூடுல் இயக்குனர் மணிவாசகம் தலைமையில் நடக்கும் போட்டிகளை, மேற்கு வங்க அரசின் முன்னாள் கூடுதல் தலைமை செயலர் பாலசந்திரன் துவக்கி வைத்து சிறப்புரை. மதியம் 2:00 மணிக்கு வெற்றி அரங்கம் எனும் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா. மதியம் 5:00 மணிக்கு பாராட்டரங்கம். தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், கர்நாடக அரசின் தொழில் துறை முதன்மை செயலருமான செல்வகுமார் பங்கேற்பு. மாலை 6:00 மணிக்கு இலக்கியமாலை. தமிழ் ஐ.பி.எஸ்., அதிகாரியும், கர்நாடக போலீஸ் கூடுதல் டி.ஜி.பி., முருகன் தலைமை பங்கேற்பு. இடம்: தி இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் வளாகம், அம்பேத்கர் வீதி, இந்தியன் எக்ஸ்பிரஸ் எதிரில், பெங்களூரு.

தியான தினம்

ஆர்ட் ஆப் லிவிங் சார்பில் உலகின் முதல் தியான தினம். நேரம்: காலை 6:45 மணி முதல் காலை 8:00 மணி வரை; இடம்: விதான் சவுதா முக்கிய நுழைவு வாயில், பெங்களூரு.

கேக் கண்காட்சி

நீல்கிரீஸ் நிறுவனம் சார்பில் 50ம் ஆண்டு கேக் கண்காட்சி. நேரம்: காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: திரிபுர வாசினி, அரண்மனை மைதானம், பெங்களூரு.

பயிற்சி

ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. யோகா, காலை 6:30 மணி; கராத்தே, மாலை 5:30 மணி; யோகா, மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

மார்கழி உற்சவம்

மைசூரு சுற்றுலா, கலாசார, தோட்டகலை துறை சார்பில் இன்று முதல் 12 நாட்கள் நடக்கும், மார்கழி உற்சவத்தை முதல்வர் சித்தராமையா இன்று துவக்கி வைக்கிறார். நேரம்: 5:00 மணி. இடம்: அரண்மனை வளாகம், மைசூரு.

ஆண்டு விழா

வித்யா வர்தக்க கல்லுாரி சார்பில் 2024 ம் ஆண்டு விழா. நேரம்: மாலை 4:00 மணி. இடம்: மைசூரு,

சிகிச்சை முகாம்

மெச்சேரி பெடரேஷன் சார்பில் இலவச பிசியோதெரபி சிகிச்சை முகாம். நேரம்: காலை:10:30 மணி; இடம்: ராமகிருஷ்ணா நகர், மைசூரு.

பட்டமளிப்பு

ஜே.எஸ்.எஸ்., ஆயுர்வேத மருத்துவ கல்லுாரி பட்டமளிப்பு விழா. நேரம்: மாலை: 4:30 மணி; இடம்: ராஜேந்திரா நுாற்றாண்டு விழா வளாகம், மைசூரு,

யோகா

பிரம்ம குமாரி ஈஸ்வர்ய விஸ்வ வித்யாலயா சார்பில், ஒற்றுமைக்கான யோகா நிகழ்ச்சி. நேரம்: காலை 5:30 மணி; இடம்: மானசா கங்கோத்ரி வளாகம், மைசூரு,

இசை

நேரம்: இரவு 7:30 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: எப்.எல்.ஓ., 3, சர்ச் தெரு, எம்.எஸ்.ஆர்., கட்டடம், பெங்களூரு.

நேரம்: இரவு 8:30 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: ஹவுஸ் ஆப் தோபைன், 36, நான்காவது 'பி' குறுக்கு, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

நேரம்: இரவு 7:30 முதல் 8:30 மணி வரை. இடம்: டிட்லி டாவர்ன் பார் அன்ட் கிரில், முதல் தளம், அசென்டீஸ் பார்க் ஸ்கொயர் மால், காடுகோடி.

நேரம்: இரவு 9:30 முதல் அதிகாலை 1:30 மணி வரை. இடம்: ஹேப்பி பிரியூ, 40, நான்காவது 'பி' கிராஸ், ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

காமெடி

நேரம்: இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 426, ஏழாவது பிரதான சாலை, முதல் பிளாக், எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட்.

நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: தி ஹம்பிள் பை, 1197, பாலாக் காம்ப்ளக்ஸ், இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: பர்கர்மென், 3,282, 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., இரண்டாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.

நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: யக் காமெடி, 2212, முதல் தளம், 80 அடி சாலை, எச்.ஏ.எல்., மூன்றாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.

நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: தி மேட் பங்கர், 618, இரண்டாவது பிரதான சாலை, பின்னிமங்களா, இந்திரா நகர்.

நேரம்: இரவு 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: புளூம் கிரியேடிவ் ஜோன், 1791, இரண்டாவது தளம், 19வது பிரதான சாலை, முதல் செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us