ஆன்மிகம்
அய்யப்ப பூஜை
	அய்யப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, காலை 7:00 மணி; சிறப்பு பூஜை, தீபாராதனை, இரவு 7:00 மணி. இடம்: பந்தளராஜா அய்யப்பன் கோவில், தயானந்த நகர், பெங்களூரு.
தனுர் மாத பூஜை
	திருப்பாவை, திருவெம்பாவை பாடல் நிகழ்ச்சி, அம்மனுக்கு அபிேஷகம், நேரம்: காலை 6:00 மணி. தீபாராதனை, நேரம்: காலை 7:00 மணி, 8:00 மணி. இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர்.
	நடைதிறப்பு, திருப்பாவை பாராயணம், நேரம்: காலை 8:00 மணி; தீபாராதனை, நேரம்: காலை 11:00 மணி. இடம்: ஸ்ரீ பைல் ஆஞ்சநேய சுவாமி கோவில், ஓல்டு மெட்ராஸ் சாலை, ஹலசூரு.
	திருப்பள்ளி எழுச்சி பூஜை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடல் பாடப்படும், நேரம்: காலை 5:00 முதல் 6:00 மணி வரை. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜிநகர்.
	பூஜை, மஹாமங்களாரத்தி, நேரம்: அதிகாலை 5:15 மணி. இடம்: ஸ்ரீ அன்னபூர்னேஸ்வரி கோவில், ராமசந்திரபுரம்.
	சிறப்பு பூஜைகள், நேரம்: காலை 7:00 முதல் 8:30 மணி வரை. இடம்: ஸ்ரீ வெங்கடேஸ்வர நம்மாழ்வார் சன்னிதி, கவுதமபுரம், ஹலசூரு.
	சிறப்பு பூஜைகள், நேரம்: காலை 7:00 மணி. இடம்: தேவி ஸ்ரீ துளிர்கானத்தம்மன் கோவில், திம்மையா சாலை, பாரதி நகர்.
	ஓய்வு பெற்ற சமஸ்கிருத பேராசிரியர் பிரசனக் ஷியின் திருப்பாவை சொற்பொழிவு, நேரம்: மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீவேணுகோபால சுவாமி கோவில், தியாகராஜ சாலை, மைசூரு.
	பெங்களூரு ஹெப்பர் ஸ்ரீ வைஷ்ணவி சபா, மைசூரு ஹெப்பர் ஸ்ரீ வைஷ்ணவி உபசபா சார்பில் சனாதன சபாவின் ஸ்ரீதரின் திருப்பாவை சொற்பொழிவு. நேரம்: மாலை 6:15 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: சனாதனி சபா, இரண்டாவது பிரதான சாலை, ஜெயநகர், மைசூரு.
	திருப்பாவை பாராயணம், நேரம்: காலை 7:00 மணி; மங்களாரத்தி, நேரம்: காலை 9:00 மணி. இடம்: ஸ்ரீவெங்கடேச பெருமாள் சன்னிதி, திம்மையா சாலை, பாரதி நகர், சிவாஜி நகர்.
	பூஜை, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், திருமஞ்சனம், திருப்பாவை ஓதுதல், விளக்க உரை, மகா மங்களாரத்தி. பிரசாத வினியோகம். நேரம்: காலை 5:00 மணி முதல். இடம்: ஸ்ரீ ராமானுஜர் சித்தாந்த சபை சன்னிதி, கென்னடிஸ் 3 வது வட்டம்.
	சுவாமிக்கு அலங்காரம். திருப்பாவை பாசுரம் ஓதுதல். விளக்க உரை அளித்தல், நேரம்: காலை 5:00 மணி. இடம்: திருமங்கையாழ்வார் சன்னிதி, கென்னடிஸ் 4-5 வது வட்டம்.
	சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள், திருப்பாவை பாசுரம் ஓதுதல். விளக்க உரை, மகா மங்களாரத்தி, பிரசாத வினியோகம். நேரம்: காலை 6:00 மணி. இடம்: ஆண்டாள் சன்னிதி, மாரிகுப்பம்.
	பூஜைகள், ஆண்டாள் கோஷ்டியினரின் திருப்பாவை ஓதும் நிகழ்ச்சி. மகா மங்களாரத்தி, பிரசாத வினியோகம். நேரம்: காலை 6:00 மணி. இடம்: நரசிம்மசுவாமி கோவில், டிரைவர்ஸ் லைன், டாங்க் பிளாக், கோரமண்டல்.
	மார்கழி பூஜை, திருப்பாவை ஓதுதல். ஆண்டாள் பெருமை விளக்கம். மகா மங்களாரத்தி. பிரசாத வினியோகம், நேரம்: காலை 5:30 மணி. இடம்: நம்மாழ்வார் சன்னிதி, பாலக்காடு லைன்.
	விசேஷ பூஜை. திருப்பாவை பாசுரம் ஓதுதல். மகா மங்களாரத்தி, பிரசாத வினியோகம். நேரம்: காலை 5:00 மணி. இடம்: ஸ்ரீ பாலாஜி கோவில், மாரிகுப்பம்.
	மார்கழி விசேஷ பூஜைகள், திருப்பாவை பாசுரம் ஓதுதல். மகா மங்களாரத்தி, பிரசாத வினியோகம், நேரம்: காலை 5:00 மணி. இடம்: வேணுகோபால கண்ணபிரான் சன்னிதி, ஹென்றீஸ் வட்டம், கோரமண்டல்.
	சுவாமிக்கு விசேஷ பூஜைகள். திருப்பாவை ஓதும் நிகழ்ச்சி. பிரசாத வினியோகம், நேரம்: காலை 4:30 மணி. இடம்: மணவாள மாமுனிகள் கோவில், ஆர்.டி.பிளாக், மாரிகுப்பம்.
மார்கழி உற்சவம்
	சுரபாரதி சமஸ்கிருதம் மற்றும் கலாசார கூட்டமைப்பு சார்பில், வைஜெயந்தி காசி குழுவினரின் குச்சிப்புடி நடனம், நேரம்: மாலை 6:30 மணி. இடம்: கூட்டமைப்பு கட்டடம், ஒன்பதாவது 'சி' பிரதான சாலை, முதல் பிளாக், எச்.ஆர்.பி.ஆர்., லே- அவுட்.
பொது
தமிழ் புத்தக திருவிழா
	கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் ஆண்டு தமிழ் புத்தக திருவிழாவில், வெற்றி அரங்கம் - மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, நேரம்: மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை; கலையரங்கம், நேரம்: மாலை 5:00 முதல் 6:00 மணி வரை; சிந்தனைகளம் - உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல், நேரம்: மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: தி இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் வளாகம், அம்பேத்கர் வீதி, இந்தியன் எக்ஸ்பிரஸ் எதிரில், பெங்களூரு.
மலர் கண்காட்சி
	மைசூரு அரண்மனை வாரியம் சார்பில் நேரம்: காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: அரண்மனை வளாகம், மைசூரு.
நாடக உற்சவம்
	கன்னடம், கலாசார இயக்குனரம், இந்திய கலாசாரா துறை, நிரந்தரா கூட்டமைப்பு சார்பில், நாடக உற்சவம், நேரம்: மாலை 6:00 முதல் 8:30 மணி வரை. இடம்: கிரு ரங்கமந்திரா, கலாமந்திரா வளாகம், ஹுன்சூர் சாலை, மைசூரு.
கேக் கண்காட்சி
	நீல்கிரீஸ் நிறுவனம் சார்பில் 50ம் ஆண்டு கேக் கண்காட்சி. நேரம்: காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: திரிபுர வாசினி, அரண்மனை மைதானம், பெங்களூரு.
கண்காட்சி, விற்பனை
	இந்திய கைத்தறி, கைவினை பொருட்கள் கண்காட்சி, விற்பனை. நேரம்: காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: தஸ்த்கர் ஹட், பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு.
பயிற்சி
	ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. யோகா, காலை 6:30 மணி; கராத்தே, மாலை 5:30 மணி; யோகா, மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
இசை
	நேரம்: இரவு 9:10 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: சுகர் பேக்டரி ரீலோடேட், 93/ஏ, தரைதளம், நான்காவது 'பி' குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
	நேரம்: இரவு 8:30 முதல் 11:30 மணி வரை. இடம்: ஃபென்னிஸ் லாஞ்சு, 115, மூன்றாவது தளம், ஏழாவது பிளாக், கோரமங்களா.
	நேரம்: இரவு 8:09 முதல் அதிகாலை 12:10 மணி வரை. இடம்: ஹைட்ரா கிளப், 106/ஏ, நான்காவது 'சி' குறுக்கு, முதல் பிரதான சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
	நேரம்: இரவு 7:00 முதல் அதிகாலை 12:00 மணி வரை இடம்: பெப்பிள் ஜங்கிள் லாஞ்சு, 3, பல்லாரி சாலை, பெங்களூரு.
	நேரம்: இரவு 9:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: இண்டிகோ எக்ஸ்பி, 71/72, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
காமெடி
	நேரம்: இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: தி மேட் பங்கர், 618, இரண்டாவது பிரதான சாலை, இந்திரா நகர்.
	நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு, ஜே.பி., நகர்.
	நேரம்: இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா.
	நேரம்: இரவு 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: புளூம் கிரியேடிவ் ஜோன், 1791, ௨வது தளம், முதல் செக்டர், எச்.எஸ்.ஆர்., லே -அவுட்.
	நேரம்: இரவு 11:00 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: தி அண்டர் கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

