sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : டிச 31, 2024 05:26 AM

Google News

ADDED : டிச 31, 2024 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

அய்யப்ப பூஜை

 அய்யப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, காலை 7:00 மணி; சிறப்பு பூஜை, தீபாராதனை, இரவு 7:00 மணி. இடம்: பந்தளராஜா அய்யப்பன் கோவில், தயானந்த நகர், பெங்களூரு.

தனுர் மாத பூஜை

 திருப்பாவை, திருவெம்பாவை பாடல் நிகழ்ச்சி, அம்மனுக்கு அபிேஷகம், நேரம்: காலை 6:00 மணி. தீபாராதனை, நேரம்: காலை 7:00 மணி, 8:00 மணி. இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர்.

 நடைதிறப்பு, திருப்பாவை பாராயணம், நேரம்: காலை 8:00 மணி; தீபாராதனை, நேரம்: காலை 11:00 மணி. இடம்: ஸ்ரீ பைல் ஆஞ்சநேய சுவாமி கோவில், ஓல்டு மெட்ராஸ் சாலை, ஹலசூரு.

 திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாராயணம், நேரம்: காலை 6:00; தீர்த்த பிரசாதம் வினியோகம், 7:00 முதல் 7:30 மணி வரை. இடம்: ஸ்ரீமத் பான்பெருமாள் சன்னிதி ஸ்ரீ கிருஷ்ணா மந்திர், பஜார் தெரு, ஹலசூரு.

 நடைதிறப்பு, நேரம்: காலை 6:00 மணி; மங்களாரத்தி, நேரம்: காலை 7:30 மணி. இடம்: ஸ்ரீ ஏகாம்பரீஸ்வரர் தருமராஜா கோவில், சிவாஜி நகர், பெங்களூரு.

 திருப்பள்ளி எழுச்சி பூஜை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடல் பாடப்படும், நேரம்: காலை 5:00 முதல் 6:00 மணி வரை. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜிநகர்.

 பூஜை, மஹாமங்களாரத்தி, நேரம்: அதிகாலை 5:15 மணி. இடம்: ஸ்ரீ அன்னபூர்னேஸ்வரி கோவில், ராமசந்திரபுரம்.

 சிறப்பு பூஜைகள், நேரம்: காலை 7:00 முதல் 8:30 மணி வரை. இடம்: ஸ்ரீ வெங்கடேஸ்வர நம்மாழ்வார் சன்னிதி, கவுதமபுரம், ஹலசூரு.

 சிறப்பு பூஜைகள், நேரம்: காலை 7:00 மணி. இடம்: தேவி ஸ்ரீ துளிர்கானத்தம்மன் கோவில், திம்மையா சாலை, பாரதி நகர்.

 ஓய்வு பெற்ற சமஸ்கிருத பேராசிரியர் பிரசனக் ஷியின் திருப்பாவை சொற்பொழிவு, நேரம்: மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீவேணுகோபால சுவாமி கோவில், தியாகராஜ சாலை, மைசூரு.

 பெங்களூரு ஹெப்பர் ஸ்ரீ வைஷ்ணவி சபா, மைசூரு ஹெப்பர் ஸ்ரீ வைஷ்ணவி உபசபா சார்பில் சனாதன சபாவின் ஸ்ரீதரின் திருப்பாவை சொற்பொழிவு. நேரம்: மாலை 6:15 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: சனாதனி சபா, இரண்டாவது பிரதான சாலை, ஜெயநகர், மைசூரு.

 திருப்பாவை பாராயணம், நேரம்: காலை 7:00 மணி; மங்களாரத்தி, நேரம்: காலை 9:00 மணி. இடம்: ஸ்ரீவெங்கடேச பெருமாள் சன்னிதி, திம்மையா சாலை, பாரதி நகர், சிவாஜி நகர்.

 பூஜை, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், திருமஞ்சனம், திருப்பாவை ஓதுதல், விளக்க உரை, மகா மங்களாரத்தி. பிரசாத வினியோகம். நேரம்: காலை 5:00 மணி முதல். இடம்: ஸ்ரீ ராமானுஜர் சித்தாந்த சபை சன்னிதி, கென்னடிஸ் 3 வது வட்டம்.

 சுவாமிக்கு அலங்காரம். திருப்பாவை பாசுரம் ஓதுதல். விளக்க உரை அளித்தல், நேரம்: காலை 5:00 மணி. இடம்: திருமங்கையாழ்வார் சன்னிதி, கென்னடிஸ் 4-5 வது வட்டம்.

 சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள், திருப்பாவை பாசுரம் ஓதுதல். விளக்க உரை, மகா மங்களாரத்தி, பிரசாத வினியோகம். நேரம்: காலை 6:00 மணி. இடம்: ஆண்டாள் சன்னிதி, மாரிகுப்பம்.

 பூஜைகள், ஆண்டாள் கோஷ்டியினரின் திருப்பாவை ஓதும் நிகழ்ச்சி. மகா மங்களாரத்தி, பிரசாத வினியோகம். நேரம்: காலை 6:00 மணி. இடம்: நரசிம்மசுவாமி கோவில், டிரைவர்ஸ் லைன், டாங்க் பிளாக், கோரமண்டல்.

 மார்கழி பூஜை, திருப்பாவை ஓதுதல். ஆண்டாள் பெருமை விளக்கம். மகா மங்களாரத்தி. பிரசாத வினியோகம், நேரம்: காலை 5:30 மணி. இடம்: நம்மாழ்வார் சன்னிதி, பாலக்காடு லைன்.

 விசேஷ பூஜை. திருப்பாவை பாசுரம் ஓதுதல். மகா மங்களாரத்தி, பிரசாத வினியோகம். நேரம்: காலை 5:00 மணி. இடம்: ஸ்ரீ பாலாஜி கோவில், மாரிகுப்பம்.

 மார்கழி விசேஷ பூஜைகள், திருப்பாவை பாசுரம் ஓதுதல். மகா மங்களாரத்தி, பிரசாத வினியோகம், நேரம்: காலை 5:00 மணி. இடம்: வேணுகோபால கண்ணபிரான் சன்னிதி, ஹென்றீஸ் வட்டம், கோரமண்டல்.

 சுவாமிக்கு விசேஷ பூஜைகள். திருப்பாவை ஓதும் நிகழ்ச்சி. பிரசாத வினியோகம், நேரம்: காலை 4:30 மணி. இடம்: மணவாள மாமுனிகள் கோவில், ஆர்.டி.பிளாக், மாரிகுப்பம்.

மார்கழி உற்சவம்

 சுரபாரதி சமஸ்கிருதம் மற்றும் கலாசார கூட்டமைப்பு சார்பில், ஸ்ரீ சஞ்சய் சாந்தாராம் குழுவினரின் பரதநாட்டியம், நேரம்: மாலை 6:30 மணி. இடம்: கூட்டமைப்பு கட்டடம், ஒன்பதாவது 'சி' பிரதான சாலை, முதல் பிளாக், எச்.ஆர்.பி.ஆர்., லே- அவுட்.

ஆராதனை

 ஸ்ரீகிருஷ்ணா அறக்கட்டளை மற்றும் ஸ்ரீகிருஷ்ணா மித்ரா மண்டலி சார்பில் பெஜாவர் மடாதிபதி ஸ்ரீவிஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகளுக்கு ஆராதனை, நேரம்: மாலை 6:00 முதல் 6:30 மணி வரை; ஞான யஜ்னா நிகழ்ச்சி, நேரம்: மாலை 6:30 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: ஸ்ரீகிருஷ்ணதாமா, சரஸ்வதிபுரம், மைசூரு.

பொது

கேக் கண்காட்சி

 நீல்கிரீஸ் நிறுவனம் சார்பில் 50ம் ஆண்டு கேக் கண்காட்சி. நேரம்: காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: திரிபுர வாசினி, அரண்மனை மைதானம், பெங்களூரு.

மலர் கண்காட்சி

 மைசூரு அரண்மனை வாரியம் சார்பில் நேரம்: காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: அரண்மனை வளாகம், மைசூரு.

கண்காட்சி, விற்பனை

 இந்திய கைத்தறி, கைவினை பொருட்கள் கண்காட்சி, விற்பனை. நேரம்: காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: தஸ்த்கர் ஹட், பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு.

பயிற்சி

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. யோகா, காலை 6:30 மணி; கராத்தே, மாலை 5:30 மணி; யோகா, மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

இசை

 நேரம்: இரவு 7:00 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: ஹவுஸ் ஆப் டோபமைன், 36, நான்காவது 'பி' குறுக்கு, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

காமெடி

 நேரம்: மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: தி அண்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

 நேரம்: இரவு 7:00 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, முதல் தளம், தீனா காம்ப்ளக்ஸ், பிரிகேட் சாலை, பெங்களூரு.

 நேரம்: இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: காமெடி காரேஜ், இரண்டாவது தளம், சீகேஹள்ளி, கோரமங்களா.

 நேரம்: இரவு 8:00 முதல் 9:20 மணி வரை. இடம்: கேப் ரீசெட், தரை தளம், ஆறாவது குறுக்கு சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.

 நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு, 100 அடி சாலை, ஜே.பி., நகர்.






      Dinamalar
      Follow us