ஆன்மிகம்
ஆண்டு விழா
இடைவிடா சகாய அன்னையின் ஆண்டு பெருவிழா ஆங்கிலத்தில் திருப்பலி, நேரம்: காலை 6:00, மாலை 5:00 மணி; தமிழில், நேரம்: காலை 6:30, இரவு 7:30 மணி; கன்னடத்தில், நேரம்: காலை 7:00, மாலை 6:15 மணி; தமிழில் நவநாள் திருப்பலி, நேரம்: காலை 11:00 மணி; அருட்தந்தைகள் டேனியல் ஜெயசிங், அருள் லுாகாஸ், ஜோசப் ஞானம் மறையுரை. இடம்: துாய ஆவியார் ஆலயம், ரிச்சர்ட்ஸ் டவுன், பெங்களூரு.
பொது
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள்
தங்கவயல் நகர அ.தி.மு.க., சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., படத்திற்கு பூஜை, இனிப்பு வழங்குதல், காலை 10:00 மணி, இடம்: காந்தி சதுக்கம், ராபர்ட்சன்பேட்டை.
கர்நாடக மாநில அண்ணா தொழிற் சங்கப்பேரவை சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., படத்திற்கு பூஜை. இனிப்பு வழங்கல், காலை 10:30 மணி. இடம்: ஓரியண்டல் வட்டம், கோரமண்டல், தங்கவயல்.
எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்தல், மதியம் 12:00 மணி. இடம்: ஆண்டர்சன்பேட்டை.
இனிப்பு வழங்கல், மதியம் 12:00 மணி இடம்: சல்டானா சதுக்கம்
கருத்தரங்கு
ராமையா பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் கர்நாடகா வேளாண் துறை சார்பில் தினைகள் பற்றிய கருத்தரங்கம், நேரம்: காலை 11:00 மணி. இடம்: ஞானபாரதி வளாகம், நியூ பெல் சாலை, பெங்களூரு.
லிங்காயத் இளைஞர் மாநாடு
சர்வதேச லிங்காயத் இளைஞர் அமைப்பு மற்றும் விஜய் ஆனந்த் டிராவல்ஸ் இணைந்து வீரசைவ - லிங்காயத் சர்வதேச வர்த்தக மாநாடு. நேரம்: காலை 10:00 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: மஹாராஜா கல்லுாரி மைதானம், மைசூரு.
பள்ளி ஆண்டு விழா
பன்னிமண்டபம் மைசூரு லயன்ஸ் பள்ளியின் 43ம் ஆண்டு விழா, நேரம்: மாலை 4:30 மணி. இடம்: ஜெகன்மோகன் அரண்மனை, மைசூரு.
பயிற்சி
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. யோகா, காலை 6:30 மணி; கராத்தே, மாலை 5:30 மணி; யோகா, மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
இசை
நேரம்: இரவு 8:30 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: ஹவுஸ் ஆப் டோபேமைன், 36, நான்காவது 'பி'கிராஸ், ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
நேரம்: இரவு 9:00 முதல் 11:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர்.
நேரம்: இரவு 9:40 முதல் 12:30 மணி வரை. இடம்: ஹேப்பி பிரியூ, 40, நான்காவது 'பி' குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
நேரம்: இரவு 9:45 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: பிளர்ஸ்டு, 45, தரை தளம், நான்காவது 'பி' கிராஸ் சாலை, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
காமெடி
நேரம்: இரவு 7:30 முதல் 9:00 மணி வரை மற்றும் 9:30 முதல் 11:00 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, முதல் தளம், தீனா காம்ப்ளக்ஸ், பிரிகேட் சாலை, பெங்களூரு.
நேரம்: இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 426, ஏழாவது பிரதான சாலை, முதல் பிளாக், எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட்.
நேரம்: இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: கோபியா, 340, 14வது 'பி' குறுக்கு சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திசா, 15வது குறுக்கு சாலை, வெளிவட்ட சாலை, ஜே.பி., நகர்.
நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: யக் காமெடி கிளப், 2212, முதல் தளம், 80 அடி சாலை, எச்.ஏ.எல்., மூன்றாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.
நேரம்: இரவு 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: கபே முசிரிஸ், 49, ஒன்பதாவது 'ஏ' பிரதான சாலை, முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்.
நேரம்: 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், எஸ்.பி.ஐ., காலனி, கோரமங்களா.