ஆன்மிகம்
குரு பூஜை
   மகான் ஒடுக்கத்துார் சுவாமிகள் 110வது குரு பூஜையை ஒட்டி ருத்ர ஹோமம், சுவாமிகள் உற்சவர் ஊர்வலம், பிரசாதம் வழங்கல், நேரம்: மாலை 5:30 மணி. இடம்: ஸ்ரீமகான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம் மற்றும் ஸ்ரீதண்டாயுதபாணி கோவில், கங்காதர செட்டி சாலை, ஹலசூரு.
சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி
  சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு, வேத பாராயணம், நேரம்: அதிகாலை 5:15 மணி; மங்களாரத்தி, பஜனை, நேரம்: 5:30 மணி; சிறப்பு பூஜை, நேரம்: 7:30 மணி; சிவசஹஸ்ரநாமம் பாராயணம், நேரம்: 8:00 மணி; பஜனை, நேரம்: 9:00 மணி; ஆரத்தி, நேரம்: 10:45 மணி; ஹோமம், நேரம்: 11:00 மணி; பிரசாதம் வழங்கல், நேரம்: மதியம் 12:00 மணி; சாரதா சம்வித் பஜனை மண்டலியின் பஜனை, நேரம்: மாலை 4:30 முதல் 5:30 மணி வரை; சுவாமி விவேகானந்தர் பற்றிய சொற்பொழிவு, நேரம்: 6:00 முதல் 6:50 மணி வரை; ஆரத்தி, சிறப்பு பஜனைகள், நேரம்: இரவு 7:00 முதல் 8:00 மணி வரை. இடம்: ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமம், யாதவகிரி, மைசூரு.
ஆண்டு விழா
 இடைவிடா சகாய அன்னையின் ஆண்டு பெருவிழா ஆங்கிலத்தில் திருப்பலி, நேரம்: காலை 6:00, மாலை 5:00 மணி; தமிழில், நேரம்: காலை 6:30, இரவு 7:30 மணி; கன்னடத்தில், நேரம்: காலை 7:00, மாலை 6:15 மணி; தமிழில் நவநாள் திருப்பலி, நேரம்: காலை 11:00 மணி; அருட்தந்தைகள் டேனியல் ஜெயசிங், அருள் லுாகாஸ், ஜோசப் ஞானம் மறையுரையாற்றுகின்றனர். இடம்: துாய ஆவியார் ஆலயம், ரிச்சர்ட்ஸ் டவுன், பெங்களூரு.
பொது
அம்பிகரா சவுடய்யா ஜெயந்தி
  மாவட்ட நிர்வாகம் சார்பில் அம்பிகரா சவுடய்யா ஜெயந்தி, நேரம்: காலை 11:30 மணி. இடம்: மினி தியேட்டர், கலாமந்திரா வளாகம், மைசூரு.
பயிற்சி
  ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. யோகா, காலை 6:30 மணி; கராத்தே, மாலை 5:30 மணி; யோகா, மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
இசை
 நேரம்: இரவு 8:30 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: ஹவுஸ் ஆப் டோபேமைன், 36, நான்காவது 'பி'கிராஸ், ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
  நேரம்: இரவு 9:00 முதல் 11:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர்.
  நேரம்: இரவு 9:40 முதல் 12:30 மணி வரை. இடம்: ஹேப்பி பிரியூ, 40, நான்காவது 'பி' குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
  நேரம்: இரவு 9:45 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: பிளர்ஸ்டு, 45, தரை தளம், நான்காவது 'பி' கிராஸ் சாலை, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
காமெடி
  நேரம்: இரவு 7:30 முதல் 9:00 மணி வரை மற்றும் 9:30 முதல் 11:00 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, முதல் தளம், தீனா காம்ப்ளக்ஸ், பிரிகேட் சாலை, பெங்களூரு.
  நேரம்: இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 426, ஏழாவது பிரதான சாலை, முதல் பிளாக், எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட்.
  நேரம்: இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: கோபியா, 340, 14வது 'பி' குறுக்கு சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
  நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திசா, 15வது குறுக்கு சாலை, வெளிவட்ட சாலை, ஜே.பி., நகர்.
  நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: யக் காமெடி கிளப், 2212, முதல் தளம், 80 அடி சாலை, எச்.ஏ.எல்., மூன்றாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.
  நேரம்: இரவு 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: கபே முசிரிஸ், 49, ஒன்பதாவது 'ஏ' பிரதான சாலை, முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்.
  நேரம்: 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், எஸ்.பி.ஐ., காலனி, கோரமங்களா.

