sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : ஜன 26, 2025 10:56 PM

Google News

ADDED : ஜன 26, 2025 10:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

சோமவார பிரதோஷம்

 சோம பிரதோஷத்தை முன்னிட்டு, காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சிக்கு சிறப்பு அபஷேகம், ரிஷப வாகனத்தில் புறப்பாடு, நேரம்: மாலை 4:30 முதல் 6:30 மணி வரை. இடம்: ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர்.

 சிறப்பு அபிஷேகம், ரிஷப வாகனத்தில் ஏகாம்பரீஸ்வரர் - அம்பாள் பிரகார ஊர்வலம், நேரம்: மாலை 4:30 முதல் 6:30 மணி வரை. இடம்: ஸ்ரீ ஏகாம்பரீஸ்வரர் தருமராஜா கோவில், சிவாஜி நகர்.

பொது

இலவச கண் பரிசோதனை முகாம்

 வாசன் ஐ கேர் கண் மருத்துவமனை மற்றும் மூத்த குடிமக்கள் கவுன்சில் சார்பில் இலவசமாக கண்கள் பரிசோதனை நடத்தப்படுகிறது, நேரம்: காலை 10:00 முதல் மதியம் 3:00 மணி வரை. இடம்: கவுன்சிலின் சரஸ்வதி சமுத்யா பவன், ஜெயலட்சுமிபுரம், மைசூரு.

சுவதேசி மேளா

 சுவதேசி ஜகரன் மன்ச் சார்பில் 'ஸ்வதேசி மேளா - 2025', நேரம்: காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை; ஆயுர்வேத மருத்துவ முகாம், நேரம்: காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை; கிளாசிக் இசை, நேரம்: மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை; யக்ஷகானா, நேரம்: இரவு 7:00 முதல் 9:00 மணி வரை. இடம்: மஹாராஜா கல்லுாரி மைதானம், மைசூரு.

கலை கண்காட்சி

 மைசூரு, தஞ்சாவூர் ஸ்டைல் கலை கண்காட்சி, நேரம்: காலை 11:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: சுசித்ரா ஆர்ட் கேலரி, கலாமந்திரா வளாகம், மைசூரு.

குழந்தைகள் நாடக உற்சவம்

 சஞ்சலனா அமைப்பு சார்பில் மாநில அளவிலான குழந்தைகளுக்கான நாடக உற்சவம், நேரம்: மாலை 6:00 மணி. இடம்: மினி தியேட்டர், கலாமந்திரா வளாகம், மைசூரு.

நாடக உற்சவம்

 ரங்காயனா அறக்கட்டளை சார்பில் 'சம செலுவே' நாடகம், நேரம்: இரவு 7:00 மணி. இடம்: பார்க் இன் இ-பிளாக், விஜயநகர், மைசூரு.

பயிற்சி

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. யோகா, நேரம்: காலை 6:30 மணி; கராத்தே, நேரம்: மாலை 5:30 மணி; யோகா, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

இசை

 நேரம்: இரவு 7:00 முதல் 9:00 மணி வரை. இடம்: த்வானி, 43, தரை தளம், ஏழாவது பிரதான சாலை, இந்திரா நகர்.

 நேரம்: இரவு 7:02 முதல் 9:02 மணி வரை. இடம்: பியோனிக்ஸ் மார்க்கெட் சிட்டி, தேவசந்திரா இண்டஸ்டிரியல் எஸ்டேட், ஒயிட்பீல்டு.

 நேரம்: இரவு 7:30 முதல் 9:30 மணி வரை. இடம்: மான்போ கன்வென்ஷன் மையம், 91/4, வீரண்ணபாளையா சாலை, மான்யதா டெக் பார்க், நாகவாரா.

 நேரம்: இரவு 7:30 முதல் 11:30 மணி வரை. இடம்: சன்பர்ன் யூனியன் பெங்களூரு, மந்த்ரி அவென்யு, கோரமங்களா.

 நேரம்: இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: ஹயாட் சென்ட்ரிக், 1/1, சுவாமி விவேகானந்தா சாலை, சோமேஸ்வர்புரா, ஹலசூரு.

 நேரம்: இரவு 9:30 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: ஸ்கை டெக் பை ஷெர்லாக்ஸ், 52, எம்.ஜி., சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர்.

 நேரம்: இரவு 9:30 முதல் 12:30 மணி வரை. இடம்: சுகர் பேக்டரி ரீலோடேட், 93/ஏ, தரை தளம், நான்காவது 'பி' குறுக்கு சாலை, கோரமங்களா.

காமெடி

 நேரம்: மதியம் 12:00 முதல் 1:30 மணி வரை. இடம்: குட் ஷெப்பர்டு அரங்கம், மியூசியம் சாலை, ரிச்மென்ட் டவுன்.

 நேரம்: மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: நாட்டீ கபே, 9, உத்தரஹள்ளி பிரதான சாலை, சன்னசந்திரா, கெங்கேரி.

 நேரம்: இரவு 8:00 முதல் 9:10 மணி வரை. இடம்: கபே ரீசெட், தரை தளம், ஆறாவது குறுக்கு சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.

 நேரம்: நேரம்: இரவு 8:00 முதல் 9:30 மணி வரை மற்றும் 10:00 முதல் 11:30 மணி வரை. இடம்: தி மேட் பங்கர், 618, இரண்டாவது பிரதான சாலை, ஹொய்சாலா நகர், இந்திரா நகர்.

 நேரம்: இரவு 9:00 முதல் 10:15 மணி வரை மற்றும் 11:00 முதல் அதிகாலை 12:15 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, முதல் தளம், தீனா காம்ப்ளக்ஸ், பிரிகேட் சாலை.






      Dinamalar
      Follow us