sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக - பெங்களூரு

/

இன்று இனிதாக - பெங்களூரு

இன்று இனிதாக - பெங்களூரு

இன்று இனிதாக - பெங்களூரு


ADDED : ஜன 27, 2025 11:34 PM

Google News

ADDED : ஜன 27, 2025 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

சுத்துார் திருவிழா

 சுத்துார் மடம் ரதோற்சவத்தை ஒட்டி மஹா ருத்ராபிஷேகம், அதிகாலை 4:00 மணி; சிவதீக்ஷை, லிங்க தீக்ஷை, நேரம்: 5:00 மணி; சம்ஸ்மாரனோற்சவம், நேரம்: 6:00 மணி; நல்லிணக்க ஊர்வலம், நேரம்: 6:30 மணி; சத்சலா கொடியேற்றம், நேரம்: 7:30 மணி; ஆதி ஜெகத்குருவின் ஊர்வலம், நேரம்: 9:30 மணி; மஹா மங்களாரத்தி, ஸ்ரீநஞ்சுண்டேஸ்வரா, ஜெகஜோதி ஸ்ரீ பசவேஸ்வரா, எடியூரு ஸ்ரீசித்தலிங்கேஸ்வரா உட்பட சுவாமிகள் ஊர்வலம், மஹா சிவராத்திரி மஹோற்சவம், நேரம்: இரவு 8:00 மணி. இடம்: சுத்துார் மடம், மைசூரு.

பொது

இசை நிகழ்ச்சி

 ஸ்ரீ தயாகராஜ சங்கீத சபா நல அறக்கட்டளை சார்பில் இசை நிகழ்ச்சி, நேரம்: மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், எஸ்.பி.எம்., காலனி, ஸ்ரீராமபுரா, மைசூரு.

மஞ்சிரா மஹோற்சவம்

 ஸ்ரீநடராஜா கலை மையம், கன்னடம், கலாசார துறை இயக்குனரகம், மத்திய கலாசார துறை இணைந்து, மஞ்சிரா மஹோற்வம் நடத்துகின்றன. நேரம்: மாலை 6:00 மணி. இடம்: ஞானபாரதி ராமகோவிந்த கலா வேதிகே, குவெம்பு நகர், மைசூரு.

பயிற்சி

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. யோகா, நேரம்: காலை 6:30 மணி; கராத்தே, நேரம்: மாலை 5:30 மணி; யோகா, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

இசை

 நேரம்: இரவு 7:00 முதல் 9:00 மணி வரை. இடம்: த்வானி, 43, தரைத்தளம், ஏழாவது பிரதான சாலை, இந்திரா நகர்.

 நேரம்: இரவு 7:02 முதல் 9:02 மணி வரை. இடம்: பியோனிக்ஸ் மார்க்கெட் சிட்டி, தேவசந்திரா இண்டஸ்டிரியல் எஸ்டேட், ஒயிட்பீல்டு.

 நேரம்: இரவு 7:30 முதல் 9:30 மணி வரை. இடம்: மான்போ கன்வென்ஷன் மையம், 91/4, வீரண்ணபாளையா சாலை, மான்யதா டெக் பார்க், நாகவாரா.

 நேரம்: இரவு 7:30 முதல் 11:30 மணி வரை. இடம்: சன்பர்ன் யூனியன் பெங்களூரு, மந்த்ரி அவென்யு, கோரமங்களா.

 நேரம்: இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: ஹயாட் சென்ட்ரிக், 1/1, சுவாமி விவேகானந்தா சாலை, சோமேஸ்வர்புரா, ஹலசூரு.

 நேரம்: இரவு 9:30 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: ஸ்கை டெக் பை ஷெர்லாக்ஸ், 52, எம்.ஜி., சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர்.

 நேரம்: இரவு 9:30 முதல் 12:30 மணி வரை. இடம்: சுகர் பேக்டரி ரீலோடேட், 93/ஏ, தரை தளம், நான்காவது 'பி' குறுக்கு சாலை, கோரமங்களா.

காமெடி

 நேரம்: மதியம் 12:00 முதல் 1:30 மணி வரை. இடம்: குட் ஷெப்பர்டு அரங்கம், மியூசியம் சாலை, ரிச்மென்ட் டவுன்.

 நேரம்: மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: நாட்டீ கபே, 9, உத்தரஹள்ளி பிரதான சாலை, சன்னசந்திரா, கெங்கேரி.

 நேரம்: இரவு 8:00 முதல் 9:10 மணி வரை. இடம்: கபே ரீசெட், தரை தளம், ஆறாவது குறுக்கு சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.

 நேரம்: நேரம்: இரவு 8:00 முதல் 9:30 மணி வரை மற்றும் 10:00 முதல் 11:30 மணி வரை. இடம்: தி மேட் பங்கர், 618, இரண்டாவது பிரதான சாலை, ஹொய்சாலா நகர், இந்திரா நகர்.

 நேரம்: இரவு 9:00 முதல் 10:15 மணி வரை மற்றும் 11:00 முதல் நள்ளிரவு 12:15 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, முதல் தளம், தீனா காம்ப்ளக்ஸ், பிரிகேட் சாலை.






      Dinamalar
      Follow us