sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : பிப் 05, 2025 06:42 AM

Google News

ADDED : பிப் 05, 2025 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

பெருவிழா

 பெருவிழாவையொட்டி, ஆங்கிலத்தில் திருப்பலி, ஜெபமாலை, நேரம்: காலை 6:00 மணி; நோயாளிகளுக்கு தமிழில் திருப்பலி, நேரம்: 11:00 மணி; கன்னடத்தில் ஜெபமாலை, திருப்பலி, நேரம்: மாலை 5:30 மணி; தமிழில் திருப்பலி, ஜெபமாலை, நேரம்: இரவு 7:00 மணி. இடம்: லுார்து அன்னை தேவாலயம், ஹலசூரு.

மஹோற்சவம்

 திராயின்யாஸ் ஸ்ரீவித்யா மந்திர் மற்றும் திராயின்யாஸ் ஸ்ரீவித்யா பவுண்டேஷன் இணைந்து நடத்தும் ஷியாமலா நவராத்திரி மஹோற்சவம், மஹா அபிஷேகம், சப்தஸ்சதி பாராயணம், ஸ்ரீசக்கரார்ச்சார்ய, நவவரனா பூஜை, நேரம்: காலை 8:30 மணி; ஸ்ரீதச ஷியாமலா ஹோமம், ஸ்ரீ ராஜ ஷியாமலா அவரனங்கா ஹோமம், பூர்ணாஹூதி, பிரசாதம் வழங்கல், நேரம்: மாலை 5:30 மணி. இடம்: கோவில் வளாகம், மூன்றாவது பிளாக், ஜெயலட்சுமிபுரம்.

சவிதா மஹரிஷி ஜெயந்தி

 மாவட்ட நிர்வாகம், கன்னடம் கலாசார துறை சார்பில் ஸ்ரீ சவிதா மஹரிஷி ஜெயந்தி, நேரம்: காலை 11:30 மணி. இடம்: மினி தியேட்டர், கலாமந்திர் வளாகம், மைசூரு.

சிவன் பஜனை

 சின்மயா மிஷன் சார்பில் பல்வேறு பஜனை குழுக்களின் சிவன் பஜனை, ஸ்தோத்திரம், நேரம்: மாலை 6:00 முதல் 6:30 மணி வரை; ஸ்ரீ ஆதிசங்கராச்சார்யாவின் சிவானந்த லஹிரி பற்றி சொற்பொழிவு, நேரம்: 6:30 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஸ்ரீ கணபதி கோவில், மூன்றாவது பிரதான சாலை, முதல் பிளாக், ராமகிருஷ்ண நகர், மைசூரு.

பொது

சங்கீத திருவிழா

 ஸ்ரீ தியாராஜ சங்கீத சபா நல அறக்கட்டளை சார்பில் யுவ சங்கீத திருவிழாவை ஒட்டி, அக் ஷய், அபிஷேக் சகோதரர்களின் இசை, நேரம்: மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: ஸ்ரீராமகிருஷ்ணா மந்திரா, கிருஷ்ணமூர்த்தி புரம், மைசூரு.

தாத்தா, பாட்டிகள் தினம்

 ஸ்ரீராமகிருஷ்ணா சேவா சங்கம், ராமகிருஷ்ணா வித்யா கேந்திரா சார்பில் பிரிகேஜி, எல்.கே.ஜி., யு.கே.ஜி., மாணவர்களின் தாத்தா - பாட்டி தினம், நேரம்: காலை 10:00 மணி. இடம்: ஸ்ரீசாரதா அரங்கம், பள்ளி வளாகம், ராமகிருஷ்ணா நகர், மைசூரு.

பயிற்சி

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. யோகா, நேரம்: காலை 6:30 மணி; கராத்தே, நேரம்: மாலை 5:30 மணி; யோகா, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

இசை

 நேரம்: இரவு 9:45 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: கிஞ்சா கிளப், 3-28, நான்காவது 'பி' குறுக்கு சாலை, கோரமங்களா.

 நேரம்: இரவு 8:00 முதல் 11:00 மணி வரை. இடம்: இண்டிகோ எக்ஸ்பி, 71/72, ஐந்தாவது தளம், ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

காமெடி

 நேரம்: மாலை 6:00 முதல் இரவு 7:10 மணி வரை மற்றும் 8:00 முதல் 9:30. இடம்: தி காமெடி தியேட்டர், 205, இரண்டாவது தளம், சர்ச் தெரு, அசோக் நகர்.

 நேரம்: இரவு 7:30 முதல் 9:00 மணி வரை மற்றும் 9:30 முதல் 11:00 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு கிளப், தீனாஸ் காம்ப்ளக்ஸ், இரண்டாவது தளம், பிரிகேட் சாலை.

 நேரம்: இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: தி யார்டு, 22/ஏ, தொட்டனஹுண்டி தொழில் பகுதி, இரண்டாவது பேஸ், பெங்களூரு.

 நேரம்: இரவு 8:30 முதல் 10:00 மணி வரை மற்றும் 10:30 முதல் 12:00 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.

 நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: தி ஹம்புள் பை, 1197, பாலாக் காம்ப்ளக்ஸ், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், இரண்டாவது செக்டர், பெங்களூரு.

 நேரம்: இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா.

 நேரம்: இரவு 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: கபே முஸ்ரிஸ், 49, ஒன்பதாவது பிரதான சாலை, முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்.






      Dinamalar
      Follow us