உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஏப் 01, 2026 12:26 AM
அ நிறம் | அளவு
சாஹித்ய அகாடமி சார்பில் கடித திருவிழா. நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: பெரோசா ரோடு, மந்தி ஹவுஸ்
ரசா பவுண்டேஷன் சார்பில் இசை விழா. நேரம்: இரவு 7:00 மணி. இடம்: இந்தியா ஹேபிடேட் சென்டர்
பல் மருத்துவ மாநாடு. நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: சிம்ப்ளான்ட் இந்தியா, கே.எம்.டவர், காஜியாபாத்.
மலை மந்திர் முருகன் கோவில் பங்குனி திருவிழாவை ஒட்டி சந்தன காப்பு விழா. மாலை 5:30 மணி இடம்: முருகன் கோவில், ஆர்,கே.புரம், டில்லி
பங்குனி உத்திரம் விழா. இடம்: ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவில், செக்டர் 62, பிளாட் சி -30/2, நொய்டா.
